அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். பயணத்தின் போது மாணவர்களுடன் அவர் கலந்துரையாடினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது;
“அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை தொடங்கி வைத்தேன். இன்றைய நிகழ்ச்சியில் பங்கேற்க துடிப்புமிக்க இளைஞர்களுடன் பயணித்தேன்.”
***
(Release ID: 2055342)
IR/KPG/KR
Inaugurated Phase-II of the Ahmedabad Metro Rail Project and on the way to today’s programme with energetic youngsters. pic.twitter.com/59sGNf7kdd
— Narendra Modi (@narendramodi) September 16, 2024