முக்கிய உள்ளடக்கத்திற்கு செல்க
A
-
A
A
+
A
A
Search
Search
மொழி
Choose a language
English
Hindi
Assamese
Bengali
Gujarati
Kannada
Malayalam
Manipuri
Marathi
Odia
Punjabi
Tamil
Telugu
Urdu
உள்ளடக்கம்
இல்லம்
செய்திகள்
அண்மைச் செய்திகள்
ஊடகங்களில்
மன் கீ பாத்
பிரதமரின் அலுவலகம்
பிரதமரின் செய்தி
வெளிப்படைத் தன்மைக்கான வேட்கை
தகவல் பெறும் உரிமை (ஆர்.டி.ஐ.)
அலுவலர்களின் பட்டியல் (பிரதமர் அலுவலகம்)
பிரதமரின் நேர்காணல்கள்
பிரதமரின் நிதி
பிரதமரின் தேசிய நிவாரண நிதி
தேசிய பாதுகாப்பு நிதி
பிரதமரின் கேர்ஸ் நிதி
பிரதமரின் பயணங்கள்
சர்வதேச வருகைகள்
உள்நாட்டு பயணங்கள்
உங்கள் பிரதமரை தெரிந்து கொள்ளுங்கள்
பிரதமரை அறிந்து கொள்ளுங்கள்
முன்னாள் பிரதமர்கள்
கடந்த கால நிர்வாகச் செயல்பாடு
ஓர் ஆண்டு
இரண்டு ஆண்டு
மூன்று ஆண்டு
நான்கு ஆண்டு
ஊடக நூலகம்
புகைப்படத் தொகுப்பு
உரைகள் / நேரடி நிகழ்வுகள்
உரைகளின் எழுத்தாக்கம்
பிரதமரின் உரைகள் (காணொளி)
தகவல் சித்திரம் & மேற்கோள்
வல்லுநர்கள
ஆவணக் காப்பகம்
சமூக ஊடக செய்திகள்
பிரதமருடன் உரையாடுங்கள்
அறிக்கைகள்
மின்னணு நூல்கள்
மத்திய அமைச்சர்களின் இலாகா விவரம்
பி.எம்.ஓ. கைப்பேசி செயலியை தரவிறக்கம் செய்க
முடிவு
இல்லம்
பி.எம்.இந்தியா
உத்தரப் பிரதேசத்தில் பிரதமர் (பிப்ரவரி 24, 2019)
பிரதமர் திரு. நரேந்திர மோடி உத்தரப்பிரதேசத்திற்கு வருகை தருகிறார் (பிப்ரவரி 24, 2019)
உத்தரப்பிரதேசத்திற்கு வருகை தந்த பிரதமர் திரு. நரேந்திர மோடியை, அம்மாநில முதலமைச்சர் திரு. யோகி ஆதித்யநாத் வரவேற்கிறார் (பிப்ரவரி 24, 2019)
பிரதமர் திரு. நரேந்திர மோடி, உத்தரப்பிரதேச மாநிலம், கோரக்பூரில் பிரதமரின் விவசாய வெகுமதி நிதித் திட்டத்தை துவக்கி வைக்கிறார். மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு. ராதா மோகன்சிங், உத்தரப்பிரதேச முதலமைச்சர் திரு. யோகி ஆதித்யநாத் ஆகியோர் உடன் உள்ளனர் (பிப்ரவரி 24, 2019)
பிரதமர் திரு. நரேந்திர மோடி, உத்தரப்பிரதேச மாநிலம், கோரக்பூரில் பிரதமரின் விவசாய வெகுமதி நிதித் திட்டத்தை துவக்கிவைக்கிறார். மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு. ராதா மோகன்சிங், உத்தரபிரதேச முதலமைச்சர் திரு. யோகி ஆதித்யநாத், மத்திய நிதித்துறை இணையமைச்சர் திரு. சிவ பிரதாப் சுக்லா ஆகியோர் உடன் உள்ளனர் (பிப்ரவரி 24, 2019)
பிரதமர் திரு. நரேந்திர மோடி உத்தரப்பிரதேச மாநிலம், கோரக்பூரில், பிரதமரின் விவசாய வெகுமதி நிதித் திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு. ராதா மோகன்சிங் உடன் உள்ளார் (பிப்ரவரி 24, 2019)
உத்தரப்பிரதேச மாநிலம், கோரக்பூரில் பிரதமரின் விவசாய வெகுமதி நிதித் திட்ட தொடக்க விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி. மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு. ராதா மோகன்சிங் உடன் உள்ளார். (பிப்ரவரி 24, 2019)
உத்தரப்பிரதேச மாநிலம், கோரக்பூரில் பிரதமரின் விவசாய வெகுமதி நிதித்திட்ட தொடக்க விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி. மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு. ராதா மோகன்சிங், மாநில முதலமைச்சர் திரு. யோகி ஆதித்யநாத் ஆகியோர் உடன் உள்ளனர். (பிப்ரவரி 24, 2019)
உத்தரப்பிரதேச மாநிலம், கோரப்பூரில் பிரதமரின் விவசாய வெகுமதி நிதித்திட்ட துவக்க விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றுகிறார் (பிப்ரவரி 24, 2019)
உத்தரப்பிரதேச மாநிலம், கோரப்பூரில் பிரதமரின் விவசாய வெகுமதி நிதித்திட்ட துவக்க விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றுகிறார் (பிப்ரவரி 24, 2019)
உத்தரப்பிரதேச மாநிலம், கோரப்பூரில் பிரதமரின் கிஸான் திட்ட துவக்க விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றுகிறார் (பிப்ரவரி 24, 2019)
உத்தரப்பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் நகரில் மத்திய குடிநீர் மற்றும் துப்புரவு அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், தூய்மையான கும்பமேளாவிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், துப்புரவுப் பணியாளர்கள், தூய்மை தன்னார்வலர்கள்,
உத்தரப்பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் நகரில் மத்திய குடிநீர் மற்றும் துப்புரவு அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், தூய்மையான கும்பமேளாவிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், துப்புரவுப் பணியாளர்கள், தூய்மை தன்னார்வலர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் படகு ஓட்டுபவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி விருதுகளை வழங்கினார். உத்தரப்பிரதேச முதலமைச்சர் திரு. யோகி ஆதித்யநாத் உடன் உள்ளார் (பிப்ரவரி 24, 2019)
உத்தரப்பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் நகரில் மத்திய குடிநீர் மற்றும் துப்புரவு அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், தூய்மையான கும்பமேளாவிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், துப்புரவுப் பணியாளர்கள், தூய்மை தன்னார்வலர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் படகு ஓட்டுபவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி விருதுகளை வழங்கினார். உத்தரப்பிரதேச முதலமைச்சர் திரு.யோகி ஆதித்யநாத் உடன் உள்ளார் (பிப்ரவரி 24, 2019)
உத்தரப்பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் நகரில் மத்திய குடிநீர் மற்றும் துப்புரவு அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், தூய்மையான கும்பமேளாவிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், துப்புரவுப் பணியாளர்கள், தூய்மை தன்னார்வலர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் படகு ஓட்டுபவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி விருதுகளை வழங்கினார். உத்தரப்பிரதேச முதலமைச்சர் திரு.யோகி ஆதித்யநாத் உடன் உள்ளார் (பிப்ரவரி 24, 2019)
பிரதமர் திரு. நரேந்திர மோடி, உத்தரப்பிரதேச மாநிலம், ப்ரயாக்ராஜ் நகரில் பொதுமக்களிடையே உரையாற்றுகிறார் (பிப்ரவரி 24, 2019)