திரு.நரேந்திர மோடி [ 1059KB ] | திரு நரேந்திர மோடி- பிரதமர் மற்றும் பொறுப்பு வகிக்கும் துறைகள்: பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள்; அணுசக்தித் துறை; விண்வெளித்துறை; அனைத்து முக்கிய கொள்கை விஷயங்கள் மற்றும் எந்த அமைச்சருக்கும் ஒதுக்கப்படாத இதர துறைகள் |
|
கேபினட் அமைச்சர்கள் |
||
1 | திரு.ராஜ்நாத் சிங் [ 608KB ] | பாதுகாப்பு அமைச்சர் |
2 | திரு.அமித் ஷா [ 967KB ] | உள்துறை அமைச்சர் மற்றும் கூட்டுறவு அமைச்சர் |
3 | திரு நிதின் ஜெய்ராம் கட்காரி [ 1685KB ] | சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் |
4 | திருமதி நிர்மலா சீதாராமன் [ 2114KB ] | நிதியமைச்சர் மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சர் |
5 | திரு நரேந்திர சிங் தோமர் [ 891KB ] | வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சர் |
6 | டாக்டர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் [ 2569KB ] | வெளியுறவு அமைச்சர் |
7 | திரு அர்ஜுன் முண்டா [ 2364KB ] | பழங்குடி விவகாரங்கள் அமைச்சர் |
8 | திருமதி ஸ்மிருதி சுபின் இரானி [ 4556KB ] | மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் |
9 | திரு பியூஷ் கோயல் [ 405KB ] | வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர், நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் மற்றும் ஜவுளி அமைச்சர் |
10 | திரு தர்மேந்திர பிரதான் [ 5045KB ] | கல்வி அமைச்சர் மற்றும் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சர் |
11 | திரு பிரல்ஹாத் ஜோஷி [ 2805KB ] | நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர், நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் அமைச்சர் |
12 | திரு நாராயண் டட்டு ரானே [ 5360KB ] | குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சர் |
13 | திரு சர்பானந்தா சோனோவால் [ 2814KB ] | துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சர் மற்றும் ஆயுஷ் அமைச்சர் |
14 | திரு முக்தார் அப்பாஸ் நக்வி [ 1101KB ] | சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சர் |
15 | டாக்டர் வீரேந்திர குமார் [ 1210KB ] | சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் |
16 | திரு கிரிராஜ் சிங் [ 814KB ] | ஊரக மேம்பாட்டு அமைச்சர் மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் |
17 | திரு ஜோதிராதித்யா எம். சிந்தியா [ 1679KB ] | சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் |
18 | திரு ராமச்சந்திர பிரசாத் சிங் [ 533KB ] | எஃகு அமைச்சர் |
19 | திரு அஷ்வினி வைஷ்ணவ் [ 1460KB ] | ரயில்வே அமைச்சர், தொலைத்தொடர்பு அமைச்சர் மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் |
20 | திரு பசுபதி குமார் பராஸ் [ 1524KB ] | உணவுப் பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சர் |
21 | திரு கஜேந்திர சிங் ஷெகாவத் [ 1426KB ] | ஜல் சக்தி அமைச்சர் |
22 | திரு. கிரண் ரிஜிஜு [ 1399KB ] | சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் |
23 | திரு ராஜ் குமார் சிங் [ 770KB ] | எரிசக்தி அமைச்சர் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் |
24 | திரு ஹர்தீப் சிங் புரி [ 1392KB ] | பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர், வீடு மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சர் |
25 | திரு மன்சுக் மாண்டவியா [ 2000KB ] | சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர், ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சர் |
26 | திரு புபேந்தர் யாதவ் [ 796KB ] | சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் |
27 | டாக்டர் மகேந்திர நாத் பாண்டே [ 1408KB ] | கனரகத் தொழில்துறை அமைச்சர் |
28 | திரு பர்ஷோத்தம் ரூபாலா [ 4408KB ] | மீன்வளம், கால்நடை மற்றும் பால்வள அமைச்சர் |
29 | திரு ஜி. கிஷண் ரெட்டி [ 1947KB ] | கலாச்சார அமைச்சர், சுற்றுலா அமைச்சர், வடகிழக்கு மாகாண வளர்ச்சி அமைச்சர் |
30 | திரு அனுராக் சிங் தாகூர் [ 3615KB ] | தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சர் |
இணை அமைச்சர்கள் (தனி பொறுப்பு) |
||
1 | திரு ராவ் இந்தர்ஜித் சிங் [ 2051KB ] | புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க இணை அமைச்சர் (தனி பொறுப்பு); திட்டங்கள் இணை அமைச்சர் (தனி பொறுப்பு); பெருநிறுவன விவகாரங்கள் இணை அமைச்சர் |
2 | டாக்டர் ஜிதேந்திர சிங்- [ 1281KB ] | அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இணை அமைச்சர் (தனி பொறுப்பு); புவி அறிவியல் இணை அமைச்சர் (தனி பொறுப்பு); பிரதமர் அலுவலக இணை அமைச்சர்; பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் இணை அமைச்சர்; அணுசக்தித் துறை இணை அமைச்சர்; விண்வெளித்துறை இணை அமைச்சர் |
இணை அமைச்சர்கள் |
||
1 | திரு ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாயக் [ 2716KB ] | துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் இணை அமைச்சர்; சுற்றுலா இணை அமைச்சர் |
2 | திரு ஃபக்கன்சிங் குலஸ்தே [ 3577KB ] | எஃகு இணை அமைச்சர்; ஊரக மேம்பாட்டு இணை அமைச்சர் |
3 | திரு பிரகலாத் சிங் பட்டேல் [ 2726KB ] | ஜல் சக்தி இணை அமைச்சர்; உணவுப் பதப்படுத்துதல் தொழில்துறை இணை அமைச்சர் |
4 | திரு அஸ்வினி குமார் சௌபே [ 2063KB ] | நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக இணை அமைச்சர்; சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான இணை அமைச்சர் |
5 | திரு அர்ஜுன் ராம் மேக்வால் [ 1081KB ] | நாடாளுமன்ற விவகாரங்கள் இணை அமைச்சர்; கலாச்சார இணை அமைச்சர் |
6 | ஜெனரல் (ஓய்வு) வி கே சிங் [ 880KB ] | சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் இணை அமைச்சர்; சிவில் விமானப் போக்குவரத்து இணை அமைச்சர் |
7 | திரு கிருஷண் பால் [ 2492KB ] | எரிசக்தி இணை அமைச்சர்; கனரகத் தொழில்துறை இணை அமைச்சர் |
8 | திரு தன்வே ராவ்சாஹேப் தாதாராவ் [ 3400KB ] | ரயில்வே இணை அமைச்சர்; நிலக்கரி இணை அமைச்சர்; சுரங்கங்கள் இணை அமைச்சர் |
9 | திரு ராம்தாஸ் அத்வாலே [ 2422KB ] | சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் இணை அமைச்சர் |
10 | திரு. சாத்வி நிரஞ்சன் ஜோதி [ 1144KB ] | நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக இணை அமைச்சர்; ஊரக மேம்பாட்டு இணை அமைச்சர் |
11 | டாக்டர் சஞ்சீவ் குமார் பல்யான் [ 1266KB ] | மீன்வளம், கால்நடை மற்றும் பால்வள இணை அமைச்சர் |
12 | திரு நித்யானந்த் ராய் [ 2051KB ] | உள்துறை இணை அமைச்சர் |
13 | திரு பங்கஜ் சவுத்ரி [ 2472KB ] | நிதி இணை அமைச்சர் |
14 | திருமதி அனுப்பிரியா சிங் பட்டேல் | வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் |
15 | பேராசிரியர் எஸ் பி சிங் பாகேல் | சட்டம் மற்றும் நீதி இணை அமைச்சர் |
16 | திரு ராஜீவ் சந்திரசேகர் [ 1511KB ] | திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு இணை அமைச்சர்; மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப இணை அமைச்சர் |
17 | திருமிகு ஷோபா கரண்ட்லஜே [ 349KB ] | வேளாண் மற்றும் விவசாயிகள் நல இணை அமைச்சர் |
18 | திரு பானு பிரதாப்சிங் வர்மா | குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் இணை அமைச்சர் |
19 | திருமதி தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ் [ 1594KB ] | ஜவுளி இணை அமைச்சர்; ரயில்வே இணை அமைச்சர் |
20 | திரு வி முரளிதரன் [ 1020KB ] | வெளியுறவு இணை அமைச்சர்; நாடாளுமன்ற விவகாரங்கள் இணை அமைச்சர் |
21 | திருமதி மீனாட்சி லேகி | வெளியுறவு விவகாரங்கள் இணை அமைச்சர்; கலாச்சார இணை அமைச்சர் |
22 | திருச் சோம் பர்காஷ் [ 667KB ] | வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் |
23 | திருமதி ரேணுகா சிங் [ 967KB ] | பழங்குடியினர் விவகாரங்கள் இணை அமைச்சர் |
24 | திரு ரமேஷ்வர் தெளி [ 1101KB ] | பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு இணை அமைச்சர்; தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு இணை அமைச்சர் |
25 | திரு கைலாஷ் சவுத்ரி [ 1183KB ] | வேளாண் மற்றும் விவசாயிகள் நல இணை அமைச்சர் |
26 | திருமதி அன்னபூர்ணா தேவி [ 3511KB ] | கல்வி இணை அமைச்சர் |
27 | திரு ஏ. நாராயணசுவாமி | சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் இணை அமைச்சர் |
28 | திரு கவுஷல் கிஷோர் [ 2389KB ] | வீடு மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் இணை அமைச்சர் |
29 | திரு அஜய் பட் [ 1665KB ] | பாதுகாப்பு இணை அமைச்சர்; சுற்றுலா இணை அமைச்சர் |
30 | திரு பி எல் வர்மா [ 2051KB ] | வடகிழக்கு மாகாண வளர்ச்சி இணை அமைச்சர்; கூட்டுறவு இணை அமைச்சர் |
31 | திரு அஜய் குமார் [ 486KB ] | உள்துறை இணை அமைச்சர் |
32 | திரு தேவுசிங் சௌகான் [ 858KB ] | தொலைத்தொடர்பு இணை அமைச்சர் |
33 | திரு பக்வந்த் குபா [ 539KB ] | புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இணை அமைச்சர்; ரசாயனம் மற்றும் உரங்கள் இணை அமைச்சர் |
34 | திரு.கபில் மோரேஷ்வர் பாட்டில் [ 7397KB ] | பஞ்சாயத்து ராஜ் இணை அமைச்சர் |
35 | திருமிகு பிரதிமா பௌமிக் [ 1270KB ] | சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் இணை அமைச்சர் |
36 | டாக்டர் சுபாஷ் சர்கார் [ 2360KB ] | கல்வி இணை அமைச்சர் |
37 | டாக்டர் பகவத் கிஷன்ராவ் கராத் [ 3335KB ] | நிதி இணை அமைச்சர் |
38 | டாக்டர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் [ 3059KB ] | வெளியுறவு இணை அமைச்சர்; கல்வி இணை அமைச்சர் |
39 | டாக்டர் பாரதி பிரவீன் பவார் [ 2127KB ] | சுகாதாரம் மற்றும் குடும்ப நல இணை அமைச்சர் |
40 | திரு பிஷ்வேஸ்வர் துது [ 1510KB ] | பழங்குடியினர் விவகாரங்கள் இணை அமைச்சர்; ஜல்சக்தி இணை அமைச்சர் |
41 | திரு சாந்தனு தாகூர் [ 1254KB ] | துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் இணை அமைச்சர் |
42 | டாக்டர் முஞ்சபாரா மகேந்திரபாய் | பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டு இணை அமைச்சர்; ஆயுஷ் இணை அமைச்சர் |
43 | திரு ஜான் பர்லா | சிறுபான்மையினர் விவகாரங்கள் இணை அமைச்சர் |
44 | டாக்டர் எல் முருகன் [ 1257KB ] | மீன்வளம் கால்நடை மற்றும் பால்வள இணை அமைச்சர்; தகவல் மற்றும் ஒலிபரப்பு இணை அமைச்சர் |
45 | திரு நிஸித் ப்ரமனிக் [ 1396KB ] | உள்துறை இணை அமைச்சர்; இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு இணை அமைச்சர் | பிரதமர் |
---|
(09.01.2023 அன்று புதுப்பிக்கப்பட்டது)