(i) |
அமைப்பு, பணிகள், கடமைகள் குறித்த தகவல்கள் |
The Prime Minister’s Secretariat was set up on 15.08.1947 and it was later renamed as Prime Minister’s Office w.e.f. 28.03.1977. அலுவல் ஒதுக்கீட்டு சட்டம் 1961கீழ் பிரதமர் அலுவலகம் பிரதமருக்கு செயலாண்மை சார்ந்த உதவிகளை வழங்குகிறது. பிரதமர் அலுவலகம் பிரதமரின் முதன்மை செயலாளரால் நிர்வகிக்கப்படுகிறது. தற்சமயம் 122 அரசிதழ் பதிவு பெற்ற பதவிகளும், 281 அரசிதழ் பதிவுபெறாத பதவிகளும் பிரதமர் அலுவலகத்தில் உண்டு. (பிரதமர்/மாநில அமைச்சர்கள்/தேசிய பாதுகாப்பு செயலாளர்/ முன்னாள் பிரதமர்கள் ஆகியோரின் தனிப்பட்ட உதவியாளர்கள் நீங்கலாக). பிரதமர் அலுவலகத்தின் முதன்மை வளாகம் சவுதீ பிளாக்கில்அமைந்துள்ளது. எனினும் சில முக்கிய கிளைகள் ரயில் பவன் (RTI துறை) மற்றும் நாடாளுமன்றத்தில் அமைந்துள்ளன. அதுமட்டுமல்லாது RCRல் உள்ள பிரதமர் வீட்டில் இருந்தும் செயல்படுகின்றது. |
(ii) |
அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் கடமைகளும், அதிகாரங்களும் |
|
(iii) |
மேற்பார்வை, பொறுப்பு உட்பட முடிவெடுப்பதில் கடைபிடிக்கப்படும் வழிமுறைகள். |
பிரதமர் அலுவலகம் பிரதமரின் தேவைக்கு ஏற்பவும், எடுக்கப்பட வேண்டிய முடிவுகளுக்கு ஏற்பவும் செயலாண்மை உதவி அளிக்கிறது. கையேட்டில் உள்ள அலுவலக விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறது. The subject-matter of files required to be submitted to the Prime Minister depends on whether he is holding direct charge of the Ministry or whether there is a Cabinet Minister or Minister of State (Independent Charge) in charge of the Ministry. In the case of the latter, most matters are dealt with by the Cabinet Minister/Minister of State-in-charge. The cases where the Prime Minister is the Minister-in-charge, and all such matters requiring Ministerial approval, authority for which is not delegated to the concerned Minister of State/Deputy Minister, are submitted for orders of the Prime Minister. Important policy issues, as per the Government of India (Allocation of Business) Rules, 1961 and the Government of India (Transaction of Business) Rules, 1961 and various other Rules are submitted to the Prime Minister for orders or information. |
(iv) |
அவரவர் செயற்பாடுகளுக்கென நிர்ணயிக்கப்பட்டுள்ள விதிமுறைகள். |
As the head of Council of Ministers, the Prime Minister presides over Cabinet meetings and discharges its functions as prescribed in the Constitution of India, Government of India (Allocation of Business) Rules, 1961 and Government of India (Transaction of Business) Rules, 1961. இந்திய அரசாங்கத்தின் (அலுவல் ஒதுக்கீடு) விதிமுறைகள் 1961, இந்திய அரசாங்கத்தின் (அலுவலக பரிவர்த்தனை) விதிமுறைகள் 1961 மற்றும் அலுவலக விதிமுறைகள் கையேடும் கடைபிடிக்கப்படுகின்றது |
(v) |
அந்தந்தத் துறையின் விதிமுறைகள், வழிமுறைகள், பதிவேடுகள் ஆகியவை அந்தந்தத் துறை ஊழியர்களால் அவற்றில் உள்ளவற்றை செயல்படுத்தும் விதத்தில் கையாளப்படுகின்றது. |
மத்திய அரசு ஊழியர்கள்/ அனைத்து இந்திய சேவை அதிகாரிகள் மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள் ஆகியவற்றில் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்த தேவையான விதிகளும், ஒழுங்குமுறைகளும் கீழே உள்ள பின்சேர்ப்பு-IV [ 419KB ] ல் குறிப்பிடப்பட்டுள்ளது. |
(vi) |
கையாளப்படும் கோப்புகளின் வகைகள் குறித்த அறிவிக்கை |
பிரதமர் அலுவலக நிர்வாகம், பொதுமக்கள் குறைதீர்ப்பு, பிரதமர் தேசிய நிவாரண நிதி ஆகியவை போக, பிரதமர் அலுவலகத்திற்கு தகவல்/கருத்து/உத்தரவு வேண்டி பிற அமைச்சகங்கள்/துறைகள், அமைச்சரவை செயலாளர், மாநில அரசுகள் மற்றும் அமைப்புகளிடம் இருந்து வரும் குறிப்புகள். |
(vii) |
கொள்கை முடிவுகளை உருவாக்கும் போதோ, அவற்றை செயல்படுத்தும் போதோ அதில் பொதுமக்களின் ஆலோசனையோ, பிரதிநிதித்துவமோ இருந்தால் அதைப்பற்றிய விவரங்கள் |
அந்தந்த அமைச்சகத்தின், துறைகளின் மூலம் பொதுமக்களின் ஆலோசனையுடன் உருவாக்கப்பட்டு, செயல்படுத்தப்படும் கொள்கை முடிவுகள் குறித்த விவகாரங்களை அந்தந்த அமைச்சகம்/துறைகளே கவனித்துக்கொள்ள வேண்டும். கருத்துகள்/ஆலோசனைகள்/புகார்கள் ஏதேனும் இருந்தால் பிரதமருக்கோ/பிரதமர் அலுவலகத்திற்கோ கீழுள்ள சுட்டியில் தெரிவிக்கலாம் |
(viii) |
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்களை கொண்ட வாரியம், குழு, மன்றம் வழங்கிய ஆலோசனைகளை பொதுமக்களின் பார்வைக்கு இருப்பது குறித்தும், குழு கலந்தாய்வின் போது பொதுமக்கள் பங்குகொள்வது குறித்தும். |
Not applicable as PMO provides secretarial assistance to the Prime Minister. |
(ix) |
அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் விவரத்திரட்டு |
பிரதமர் அலுவலக முக்கிய அதிகாரிகள் விவரத்திரட்டு பணியாளர்களின் விவரங்கள் அடங்கிய திரட்டு அடுத்த பத்தியில் கொடுக்கப்பட்டுள்ளது. i.e பத்தி எண் (x)ல் அவர்களின் ஊதியம் உள்ளிட்ட விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. |
(x) |
ஒழுங்குமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பெறும் மாத ஊதியம் |
அனைத்து பணியாளர்களின் ஊதியம் மற்றும் படி விவரங்கள். [ 6054KB ] பிரதமர் / இணை அமைச்சர் (பிரதமர் அலுவலகம்) ஆகியோரின் ஊதியம் 1952 அமைச்சர்கள் ஊதியம் மற்றும் படிகள் சட்டத்தின்படி அவ்வப்போது மாற்றியமைக்கப்படும். |
(xi) |
ஒவ்வொரு துறைக்கும் அந்தந்த துறையில் போடப்பட்ட திட்டங்களின் விவரம், பரிந்துரைக்கப்பட்ட செலவுகள், பணம் வழங்கிய விவரம் மற்றும் ஒதுக்கப்பட்டுள்ள நிதி. |
பிரதமர் அலுவகத்தில் இருந்து அதன் நிர்வாகத்தின்கீழ் இருக்கும் எந்த துறைக்கும் நிதி ஒதுக்கப்படுவதில்லை. (ii) 2018-19 மற்றும் 2017-18 ஆண்டுகளுக்கான உதவித்தொகை கோரிக்கைகளின் முழு விவரம். [ 274KB ] (iv) 2015-16 மாதாந்திர செலவுகள். [ 479KB ] (v) 2016-17 மாதாந்திர செலவுகள். [ 465KB ] (vi) 2017-18 மாதாந்திர செலவுகள். [ 405KB ] (vii) Head-wise Monthly expenditure for the financial year 2018-19. [ 19KB ] |
(xii) |
மானிய திட்டங்களை நடைமுறைப்படுத்தும் முறைகள், அவற்றுக்கு ஒதுக்கப்படும் தொகை மற்றும் அவற்றால் பலனடைகின்றவர்களின் விவரங்கள் |
பிரதமர் அலுவலகத்தில் மானிய திட்டங்கள் ஏதும் இல்லை. |
(xiii) |
சலுகைகள், உரிமங்கள், அனுமதிகள் பெறுகின்றவர்களின் விவரங்கள். |
ஒன்றுமில்லை |
(xiv) |
பிரதமர் அலுவலகத்தில் தகவல் குறித்த விவரங்கள் மின்னணு வடிவில் |
பிரதமர் அலுவலக இணையதளத்தில் உள்ளபடி. |
(xv) |
குடிமக்கள் தகவல் பெறும் வகையில் இயங்கும் நூலகங்கள், வாசிப்பு அறைகள் ஆகியவற்றின் வேலை நேரம் மற்றும் பிற விவரங்கள் |
பி.ஐ.பி.– யின் மூலம் பிரதமரின் உரைகள் மற்றும் அறிக்கைகள் என்ற சுட்டியிலும், பிரதமர் அலுவலக இணையதளத்தில் என்ற சுட்டியிலும் மற்றும் சமூகவலைத்தளங்களிலும் பொதுமக்களின் பார்வைக்கு கிடைக்கிறது. பிரதமருக்கோ, பிரதமர் அலுவலகத்திற்கோ கருத்துகள், ஆலோசனைகள்,புகார்கள் ஏதேனும் தெரிவிக்க நினைத்தால் கீழுள்ள சுட்டியில் தெரிவிக்கலாம் கீழே அடைப்புக்குறியில் உள்ள முகவரியில் தபாலிலும் குடிமக்கள் தங்கள் குறைகளையும், கருத்துக்களையும் தெரிவிக்கலாம். (Prime Minister Office, South Block, New Delhi, Pin – 110011), by hand – at PMO Dak Counter or by Fax (011-23016857). பிரதமருக்கு குடிமக்கள் அனுப்பிய கடிதங்கள் அல்லது புகார்களின் நிலவரத்தை அறிய 011-23386447 என்ற அலைபேசி எண்ணை தொடர்புகொள்ளலாம். இணையதளத்தில் பொதுமக்கள் புகார்களை தெரிவிக்க பிரதமர் அலுவலகத்தின் அதிகாரபூர்வ இணையதளமான ல் ‘பிரதமருக்கு எழுதுங்கள்’ என்ற தலைப்பின் கீழ் சுட்டி உள்ளது. அதை சொடுக்கி உள்நுழைந்தால் CPGRAMS பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு புகார்களை பதிவு செய்யலாம். புகார்கள் ஒவ்வொன்றுக்கும் பிரத்யேக பதிவு எண் தரப்படும். குடிமக்கள் தங்களின் புகார்கள்/ஆலோசனைகள்/கருத்துக்கள் தெரிவிக்கும்போது அது சார்ந்த கோப்புகளை பதிவேற்றவும் வசதி உள்ளது. புகார்களின் தற்போதைய நிலையை அறிந்துகொள்ள தளத்தில் பிரத்யேக புகார் பதிவு எண்ணை பயன்படுத்தி அறிந்துகொள்லலாம். தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் தகவல்களைஎன்ற சுட்டியில் பெறலாம். |
(xvi) |
பொது தகவல் அதிகாரிகளின் பெயர், முகவரி மற்றும் பிற விவரங்கள். |
(i) மேல்முறையீட்டு ஆணையாளர் (ii) மத்திய பொது தகவல் அலுவலர்(CPIO) (iii) உதவி மத்திய பொது தகவல் அலுவலர் (ACPIO) (iv) முன்னாள் மத்திய பொதுத் தகவல் அலுவலர்கள்(Ex-CPIO) (v) பிரதமர் அலுவலகத்தின் முந்தைய மேல்முறையீட்டு அதிகாரிகளின் பட்டியல் [ 171KB ] |
(xvii) |
Name, Designation and address of Nodal Officer designated to receive and decide on notices under section 80 of CPC relating to PMO |
Shri Surajit Dutta, Under Secretary, is the Nodal Officer to deal with Litigation/Notice received under Section 80 of CPC in respect of PMO and his address is as under: Room No. 236-B, South Block, New Delhi |
(xviii) |
வகுத்துரைக்கப்பட்ட பிற தகவல்கள் |
(i) PRAGATIக்கான இணையதளம் |
1.1 DoPT |
பொது அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட அறிக்கை வெளியிடுதல்/ஒப்பந்தம் கோருதல் மற்றும் 10லட்ச ரூபாய் மதிப்புக்கு அதிகமான கொள்முதல்களின் விவரங்கள். |
All procurements in PMO are made in accordance with the General Financial Rules and guidelines laid down by the Department of Expenditure. No such items having value of Rs. 10 lakh or more has been procured by PMO during the financial year 2017-18. |
1.2 DoPT |
பொது/தனியார் கூட்டாண்மை: |
ஒன்றுமில்லை |
1.3 DoPT |
இடமாற்று கொள்கை/ இடமாற்று ஆணைகள் |
பிரதமர் அலுவலக அதிகாரிகள்/பணியாளர்கள் DoPT/MHA/MEA மூலம் பணியமர்த்தவும்,நியமிக்கவும் படுகிறார்கள். இந்த விவரங்கள் “பணியாளர் விவரத்திரட்டில்” வழக்கமாக பதிவேற்றப்படுகிறது. |
1.4 DoPT |
தகவல் அறியும் உரிமை விண்ணப்பங்கள்/ முதல் முறையீடுகள் மற்றும் பதில்கள் |
பிரதமர் அலுவகத்திற்கு வந்த தகவல் அறியும் உரிமை விண்ணப்பங்களும் அவற்றுக்கான பதில்களும் [ 1817KB ] |
1.5 DoPT |
சி.ஏ.ஜி. & பி.ஏ.ஜி பரிந்துரைகளும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் |
பிரதமர் அலுவகத்தை பொறுத்தவரை சி.ஏ.ஜி., பி.ஏ.ஜி பரிந்துரைகள் எதுவும் இல்லை. |
1.6 DoPT |
குடிமக்கள் உரிமை ஆவணம் |
நேரடி குடிமையியல் சேவை இல்லாததால் பிரதமர் அலுவலகத்திற்கு இது பொருந்தாது. |
1.7 DoPT |
விருப்பச் சலுகைகள் மற்றும் கட்டாய சலுகைகள்: மாநில அரசுகள்/ அரசுசாரா நிறுவனங்கள் மற்றும் அமைச்சகங்கள்/துறைகள் சார்ந்த பிற அமைப்புகள் ஆகியவற்றுக்கான விருப்ப சலுகைகள் மற்றும் கட்டாய சலுகைகள் |
பிரதமர் நிவாரண நிதி/ தேசிய பாதுகாப்பு நிதி விவரங்கள்என்ற சுட்டியில் உள்ளது. தேசிய பாதுகாப்பு நிதி குறித்த விவரங்கள் |
1.8 DoPT |
பிரதமர் மற்றும் இணை செயலாளர் பதவி மற்றும் அதற்கு மேலான பதவிகளில் உள்ள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட பயண விவரங்கள் |
26.05.2014 முதல் மாண்புமிகு பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்த விவரங்கள். ன் கீழ் உள்துறை அமைச்சகம் – பிரதமரின் வான்விமானத்தின் பராமரிப்பு- இதர பயண செலவு கோரிக்கைகளின் முழு விவரம். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு பயண விவரங்கள் [ 1434KB ] , தனி விமான செலவுகள் உட்பட என்ற சுட்டியில் உள்ளது. முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு பயண விவரங்கள் [ 493KB ] , தனி விமான செலவுகள் உட்பட- என்ற சுட்டியில் உள்ளது. பிரதமரின் உள்நாட்டு பயணங்கள்: உள்நாட்டு பயண செலவுகள் பாதுகாப்பு துறையால் மேற்கொள்ளப்படுகிறது. 26.05.2016 முதல் பிரதமர் மேற்கொண்ட உள்நாட்டு பயண விவரங்கள் கால அளவு உட்பட என்ற சுட்டியில் உள்ளது.
|
பிரிவு 4(1)(b) -ன் கீழ் | சட்டத்துக்குட்பட்ட தேவைகள் | தெரிவித்தல் |
---|