இந்தியாவை உலகமே நம்பிக்கை நட்சத்திரமாகவே காண்கிறது. இந்நிலையில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் அதை முன்னெடுத்துச் செல்வதில் மிக முக்கிய பங்கினை வகிக்கிறார்கள். இந்திய மக்கள் உலக நாடுகளில் குடியிருப்பது அங்கு அரசியலில் ஈடுபடுவதற்காகவோ உலக அரசியலில் இடம் பிடிப்பதற்காகவோ அல்ல. அவர்கள் எங்கு சென்றாலும் அவர்கள் சமூகத்தின் மேம்பாடு, நலனுக்காகவே சிந்தித்தும் செயல்பட்டும் வருகிறார்கள் – பிரவாசி பாரதீய கேந்திரா தொடக்க விழாவில் பாரதப் பிரதமர் திரு. மோடி.