பிரதமர் திரு. நரேந்திர மோடி [ 1177KB ] | பிரதமர் மற்றும் பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியம், அணுசக்தி துறை, விண்வெளித் துறை, அனைத்து முக்கியக் கொள்கை சார்ந்த விவகாரங்கள் மற்றும் எந்த அமைச்சருக்கும் ஒதுக்கப்படாத இதர இலாகாக்கள். |
|
கேபினட் அமைச்சர்கள் |
||
1 | திரு. ராஜ்நாத் சிங் [ 610KB ] | பாதுகாப்புத் துறை |
2 | திரு. அமித்ஷா [ 844KB ] | உள்துறை |
3 | திரு. நிதின் ஜெய்ராம் கட்கரி [ 2821KB ] | சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை |
4 | திரு. டி.வி.சதானந்த கவுடா [ 2167KB ] | ரசாயனம் மற்றும் உரத்துறை |
5 | திருமதி. நிர்மலா சீதாராமன் [ 1622KB ] | நிதி மற்றும் கம்பெனி விவகாரங்கள் துறை |
6 | திரு. ராம் விலாஸ் பாஸ்வான் [ 904KB ] | நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் |
7 | திரு. நரேந்திர சிங் தோமர் [ 828KB ] | வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் |
8 | திரு. ரவிசங்கர் பிரசாத் [ 2296KB ] | சட்டம் மற்றும் நீதி, தொலைத் தொடர்பு மற்றும் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் |
9 | திருமதி. ஹர்சிம்ரத் கவுர் பாதல் [ 3734KB ] | உணவு பதனிடும் தொழில்கள் |
10 | திரு. தாவர்சந்த் கெலாட் [ 2158KB ] | சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் |
11 | டாக்டர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் [ 2527KB ] | வெளியுறவுத் துறை |
12 | திரு. ரமேஷ் போக்ரியால் “நிஷாங்க்” [ 1112KB ] | மனிதவள மேம்பாடு |
13 | திரு. அர்ஜூன் முண்டா [ 638KB ] | பழங்குடியினர் நலன் |
14 | திருமதி. ஸ்மிருதி சுபின் இராணி [ 3631KB ] | மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு மற்றும் ஜவுளித்துறை |
15 | டாக்டர் ஹர்ஷ் வர்தன் [ 253KB ] | சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் துறைகள் |
16 | திரு. பிரகாஷ் ஜவடேகர் [ 1257KB ] | சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறை, கனரக தொழில் மற்றும் பொது நிறுவனங்கள் |
17 | திரு. பியூஷ் கோயல் [ 484KB ] | ரயில்வே மற்றும் வர்த்தகம், தொழில் துறை |
18 | திரு. தர்மேந்திர பிரதான் [ 2714KB ] | பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் எஃகு துறை |
19 | திரு.முக்தார் அப்பாஸ் நக்வி [ 1204KB ] | சிறுபான்மையினர் நலன் |
20 | திரு. பிரகலாத் ஜோஷி [ 2442KB ] | நாடாளுமன்ற விவகாரங்கள், நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை |
21 | டாக்டர் மகேந்திர நாத் பாண்டே [ 837KB ] | திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை |
22 | திரு. அரவிந்த் கன்பத் சாவந்த் [ 2497KB ] [relinquished Charge on 12.11.2019] |
கனரக தொழில் மற்றும் பொது நிறுவனங்கள் |
23 | திரு. கிரிராஜ் சிங் [ 875KB ] | கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளம் |
24 | திரு. கஜேந்திர சிங் ஷெகாவத் [ 1494KB ] | நீர்வளத்துறை |
இணை அமைச்சர்கள் (தனிப் பொறுப்பு) |
||
1 | திரு சந்தோஷ் குமார் கங்வார் [ 3033KB ] | தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு
(தனிப் பொறுப்பு) |
2 | திரு ராவ் இந்திரஜித் சிங் [ 2237KB ] | புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் மற்றும்
திட்டம் (தனிப் பொறுப்பு) |
3 | திரு ஸ்ரீபத் யசோநாயக் [ 3019KB ] | ஆயுர்வேதா, யோகா, இயற்கை மருத்துவம்,
யுனானி, சித்தா, ஹோமியோபதி (ஆயுஷ்) (தனிப் பொறுப்பு) மற்றும் பாதுகாப்பு. |
4 | டாக்டர் ஜிதேந்திர சிங் [ 1248KB ] | வடகிழக்கு மாநில வளர்ச்சி (தனிப் பொறுப்பு)
மற்றும் பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியம், அணுசக்தி, விண்வெளி ஆராய்ச்சி. |
5 | திரு. கிரண் ரிஜிஜூ [ 1873KB ] | இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை
(தனிப் பொறுப்பு) மற்றும் சிறுபான்மையினர் நலன். |
6 | திரு. பிரஹலாத் சிங் படேல் [ 3633KB ] | கலாச்சாரம் மற்றும் சுற்றுலா (தனிப் பொறுப்பு) |
7 | திரு ராஜ்குமார் சிங் [ 714KB ] | மின்துறை, புதிய மற்றும் புதுப்பிக்கக் கூடிய
எரிசக்தி (தனிப் பொறுப்பு), மற்றும் திறன்மேம்பாடு, தொழில் முனைவோர் நலன். |
8 | திரு. ஹர்திப் சிங் பூரி [ 1117KB ] | வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி,
விமானப்போக்குவரத்துத் துறை (தனிப் பொறுப்பு) மற்றும் வர்த்தகம், தொழில் துறை. |
9 | திரு. மன்சுக் எல் மண்டாவியா [ 2316KB ] | கப்பல்துறை (தனிப் பொறுப்பு) மற்றும் ரசாயனம்
மற்றும் உரம் |
இணை அமைச்சர்கள் |
||
1 | திரு ஃபக்கன் சிங் குலஸ்தே [ 4193KB ] | எஃகு துறை |
2 | திரு அஸ்வினி குமார் சவ்பே [ 879KB ] | சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை |
3 | திரு அர்ஜூன் ராம் மேஹ்வால் [ 1105KB ] | நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் கனரக
தொழிற்சாலை மற்றும் பொது நிறுவனங்கள். |
4 | ஜெனரல் (ஓய்வு) வி கே சிங் [ 776KB ] | சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை |
5 | திரு கிருஷன் பால் [ 1077KB ] | சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் |
6 | திரு தன்வே ராவ் சாஹேப் தாதாராவ் [ 3729KB ] | நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம். |
7 | திரு ஜி கிஷன் ரெட்டி [ 2299KB ] | உள்துறை |
8 | திரு.பர்ஷோத்தம் ரூபாலா [ 2853KB ] | வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் |
9 | திரு. ராம்தாஸ் அதவாலே [ 1852KB ] | சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை |
10 | சாத்வி. நிரஞ்சன் ஜோதி [ 911KB ] | ஊரக வளர்ச்சி |
11 | திரு. பாபுல் சுப்ரியோ [ 2575KB ] | சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் |
12 | திரு. சஞ்ஜீவ் குமார் பால்யான் [ 1399KB ] | கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளம் |
13 | திரு. தோத்ரே சஞ்சய் சாம்ராவ் [ 3626KB ] | மனித வள மேம்பாடு, தொலை தொடர்பு மற்றும் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் |
14 | திரு. அனுராக் சிங் தாகூர் [ 4184KB ] | நிதி மற்றும் கம்பெனி விவகாரங்கள் துறை |
15 | திரு. அங்கடி சுரேஷ் சன்னபசப்பா [ 8075KB ] | ரயில்வே |
16 | திரு. நித்தியானந்த ராய் [ 2501KB ] | உள்துறை |
17 | திரு. ரத்தன் லால் கட்டாரியா [ 3659KB ] | நீர் வளம் மற்றும் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை |
18 | திரு. வி.முரளிதரன் [ 1061KB ] | வெளியுறவு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை |
19 | திருமதி. ரேணுகா சிங் செரூதா [ 3421KB ] | பழங்குடியினர் நலன் |
20 | திரு. சோம் பிரகாஷ் [ 830KB ] | வர்த்தகம் மற்றும் தொழில்துறை |
21 | திரு. ராமேஷ்வர் தேலி [ 1071KB ] | உணவு பதப்படுத்தும் தொழில்கள் |
22 | திரு. பிரதாப் சந்திர சாரங்கி [ 1430KB ] | குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளம் |
23 | திரு. கைலாஷ் சௌத்ரி [ 1265KB ] | வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் |
24 | திருமதி. தேபஸ்ரீ சௌத்ரி [ 1185KB ] | மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு | பிரதமர் |
---|
(சரிபார்க்கப்பட்ட நாள்: 12.11.2019)