Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

ஊடகங்களில்

media coverage
24 Feb, 2025
மனதின் குரல் நிகழ்ச்சியின் 118-வது பதிப்பில் பேசிய பிரதமர் மோடி, உத்தராகண்டில் நடைபெற்ற 38-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளில், 11,000க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்று, "தேவபூமிக்கு புதிய விளையாட்டு அடையாளத்தை வழங்கியதாகக்” கூறினார்
எளிதாக யாரும் சாம்பியன் ஆவதில்லை, தோல்வியை ஏற்காதவர்கள் எப்போதும் வெற்றி பெறுவார்கள்: பிரதமர் மோடி
உடல் தகுதி வாய்ந்த, ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்க உடல் பருமனை எதிர்த்துப் போராடுவதன் முக்கியத்துவத்தை பிரதமர் மோடி வலியுறுத்தினார்: உத்தராகண்ட் தேசிய விளையாட்டுப் போட்டித் தொடக்க விழாவில் பிரதமர் மோடி ஒரு முக்கிய கவலையை முன் வைத்தார்
media coverage
24 Feb, 2025
வர்த்தகம் மற்றும் முதலீட்டை எளிதாக்குவதன் மூலம், இந்தியா-இ.எஃப்.டி.ஏ வர்த்தக ஒப்பந்தம் உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளை பல்வகைப்படுத்த உதவும் அதே வேளையில் ‘மேக் இன் இந்தியா’ முயற்சிக்கு உத்வேகம் அளிக்கும்.
இ.எஃப்.டி.ஏ நாடுகள் (சுவிட்சர்லாந்து, நார்வே, ஐஸ்லாந்து, லிச்சென்ஸ்டீன்) இந்தியாவிற்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, துல்லியமான பொறியியல் மற்றும் நிதிச் சேவைகளில் வளர்ச்சி வாய்ப்புகளை வழங்குகின்றன, புதுமை மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துகின்றன.
வர்த்தக உறவுகளை வலுப்படுத்தவும் வாய்ப்புகளை உண்மையான வணிக முடிவுகளாக மாற்றவும் பிப்ரவரி 10, 2025 அன்று புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் இ.எஃப்.டி.ஏ அமர்வை இந்தியா தொடங்கியது.
media coverage
24 Feb, 2025
கோவிட்-19 முதல்,ஏ.சி 3-வது வகுப்பு பயணிகள் எண்ணிக்கை 2019-20 இல் 11 கோடியிலிருந்து 2024-25 இல் 26 கோடியாக உயர்ந்துள்ளது, இது, மக்கள் இப்போது வசதியான பயணத்தை விரும்புகிறார்கள் என்பதைக் காட்டுகிறது.
ஏ.சி 3-வது வகுப்பு வருவாய் 5 ஆண்டுகளில் ரூ.12,370 கோடியிலிருந்து ரூ.30,089 கோடியாக உயர்ந்துள்ளது, இது வருமானம் அதிகரிப்பதையும் சிறந்த சேவைகளையும் எடுத்துக்காட்டுகிறது.
2024-25 ஆம் ஆண்டில் ஸ்லீப்பர் வகுப்புகள் 38 கோடி பயணிகளுடன் ரூ.15,603 கோடியை (வருமானத்தில் 19.5%) ஈட்டியுள்ளது, இது மலிவு விலையில் ரயில் பயணத்திற்கான நிலையான தேவையை பிரதிபலிக்கிறது.
media coverage
24 Feb, 2025
பிரதமர் மோடி தனது மாதாந்திர மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில், அடுத்த மாத தொடக்கத்தில் உலக வனவிலங்கு தினத்தை கொண்டாட அழைப்பு விடுத்தார்.
சோலிகா பழங்குடியினரால், கர்நாடகாவின் சாமராஜநகர் மாவட்டத்தின் பி.ஆர்.டி புலிகள் காப்பகத்தில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, இதற்குப் பெரும் புகழ் புலியை வணங்கும் சோலிகா பழங்குடியினரைச் சாரும்: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
பிரதமர் மோடி தனது மாதாந்திர மனதின் குரல் நிகழ்ச்சியில், மத்திய இந்தியாவில் பகேஷ்வர் வழிபாடு, மகாராஷ்டிராவில் வகோபா, ஐயப்பன் தொடர்பு மற்றும் சுந்தரவனக் காடுகளில் உள்ள போன்பிபி ஆகியவற்றைக் குறிப்பிட்டு, புலிகளுடனான இந்தியாவின் கலாச்சார உறவுகளை எடுத்துரைத்தார்.
media coverage
24 Feb, 2025
பிரதமர் மோடி தனது மனதின் குரல் நிகழ்ச்சியின் போது, உத்தராகண்டில் நடைபெற்ற தேசிய விளையாட்டுப் போட்டிகளில் 11,000 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் தங்கள் திறமை மற்றும் கடின உழைப்பை வெளிப்படுத்தியதைப் பாராட்டினார்.
மனதின் குரல் நிகழ்ச்சியின் போது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அதிக தங்கப் பதக்கங்களை வென்ற சர்வீசஸ் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்ததுடன், நாடு முழுவதும் உள்ள இளம் திறமைகளை கேலோ இந்தியா எவ்வாறு வளர்த்து வருகிறது என்பதை எடுத்துரைத்தார்.
இளம் விளையாட்டு வீரர்களின் துணிச்சலைப் பாராட்டிய பிரதமர் மோடி, மனதின் குரல் நிகழ்ச்சியில், நம்பிக்கையைத் தூண்டியதற்காக சவான் பர்வால், கிரண் மாத்ரே, தேஜஸ் ஷிராசே மற்றும் ஜோதி யரஜி போன்ற நட்சத்திரங்களைப் பாராட்டினார்.
media coverage
24 Feb, 2025
மனதின் குரல் நிகழ்ச்சியின் 119- வது அத்தியாயத்தில், வரவிருக்கும் தேர்வுகளுக்கான தேர்வு வீரர்களுக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
மனதின் குரல் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, மாணவர்கள் எந்த மன அழுத்தமும் இல்லாமல் நேர்மறை மனப்பான்மையுடன் தேர்வுகளை அணுக வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இந்த ஆண்டு தேர்வு குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி, தேர்வுக்கான ஆயத்தம், உடல்நலம், மனநலம் மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றை உள்ளடக்கிய நிபுணர்களுடன் எட்டு அத்தியாயங்களைக் கொண்டிருந்தது. கடந்தகாலத்தில் முதலிடம் பெற்றவர்களும் மதிப்புமிக்க நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொண்டனர், இந்த முயற்சி மேலும் உள்ளடக்கியதாகவும் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் இருந்தது: பிரதமர் மோடி
media coverage
24 Feb, 2025
தில்லி ஹஜ் கமிட்டி தலைவர் கவுசர் ஜஹான், பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியை, மக்களின் ஈடுபாட்டிற்கான சிறந்த தளம் என்று பாராட்டினார்.
மனதின் குரல் ஆனது மக்களின் குரலாக மாறிவிட்டது, பிரதமர் மோடி குடிமக்களின் பிரச்சினைகளை நேரடியாகப் பேசுகிறார் மற்றும் வேறு எந்த உலகத் தலைவர்களிடமும் இல்லாத வகையில் தேசிய திறமைகளை வெளிப்படுத்துகிறார்: தில்லி ஹஜ் கமிட்டி தலைவர் கவுசர் ஜஹான்
சமீபத்திய பாரிஸ் மாநாட்டில் உலகளாவிய பாராட்டுடன், ஏ.ஐ-இல் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. குடிமக்கள் பல்வேறு வழிகளில் ஏ.ஐ-ஐ ஏற்றுக்கொள்கிறார்கள், நாட்டின் தொழில்நுட்ப முன்னேற்றத்தை வெளிப்படுத்துகிறார்கள்: பிரதமர் மோடி
media coverage
24 Feb, 2025
சமீபத்தில் பாரிஸில் நடந்தஏ.ஐ மாநாட்டில், ஏ.ஐ- இல் இந்தியாவின் முன்னேற்றம் பரவலாகப் பாராட்டப்பட்டது. நாடு முழுவதும் உள்ள மக்கள் பல்வேறு மற்றும் புதுமையான வழிகளில் ஏ.ஐ- ஐப் பயன்படுத்துகின்றனர்: பிரதமர் மோடி
மனதின் குரல் நிகழ்ச்சியில், பிரதமர் மோடி, இந்தியாவின் தொழில்நுட்ப வல்லமையை எடுத்துரைத்தார், பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் பாரிஸில் நடந்த ஏ.ஐ அதிரடி உச்சிமாநாட்டை நினைவு கூர்ந்தார், மேலும் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் இந்தியர்கள் " எவருக்கும் சளைத்தவர்கள் இல்லை" என்று கூறினார்.
ஏ.ஐ, இந்த நூற்றாண்டில் மனிதகுலத்திற்கான குறியீட்டை எழுதுகிறது மற்றும் ஆரோக்கியம், விவசாயம் மற்றும் வாழ்க்கையை மேம்படுத்துவதன் மூலம் மில்லியன் கணக்கானோரின் வாழ்க்கையை மாற்றுகிறது: பிரதமர் மோடி
media coverage
24 Feb, 2025
பிரதமர் மோடி மாணவர்கள் மற்றும் அவர்களின் பிரகாசமான எதிர்காலம் குறித்து எப்போதும் உணர்திறன் உடையவர், மேலும் அவ்வப்போது பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதன் மூலம் அவர்களின் மன உறுதியை உயர்த்துகிறார்: மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ்
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பா.ஜ.க நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயர்மட்டத் தலைவர்களுடன் பொது சேவை மற்றும் நலத்திட்டங்கள் குறித்து பிரதமர் மோடி விவாதிக்கிறார்
பிரதமர் மோடி தனது போபால் நிகழ்வை மாற்றியமைத்தார், மாணவர்கள் சரியான நேரத்தில் தேர்வு மையங்களைச் சென்றடைவதை உறுதி செய்தார் - இது கல்வி மற்றும் மேம்பாட்டுக்கான அரசன் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது.
Loading