Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஸ்ரீ சமஸ்தான் கோகரன் பார்த்தகலி ஜீவோட்டம் மடத்தின் மேன்மைமிகு ஸ்ரீமத் வித்யாதிராஜ் தீர்த் ஸ்ரீபத் வடர் சுவாமிஜி மறைவுக்கு பிரதமர் இரங்கல்


பிரதமர் திரு.நரேந்திர மோடி, ஸ்ரீ சமஸ்தான் கோகரன் பார்த்தகலி ஜீவோட்டம் மடத்தின் மேன்மைமிகு ஸ்ரீமத் வித்யாதிராஜ் தீர்த் ஸ்ரீபத் வடர் சுவாமிஜி அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், ”ஸ்ரீ சமஸ்தான் கோகரன் பார்த்தகலி ஜீவோட்டம் மடத்தின் மேன்மைமிகு ஸ்ரீமத் வித்யாதிராஜ் தீர்த் ஸ்ரீபத் வடர் சுவாமிஜி அவர்களின் மறைவை அறிந்து துயருற்றேன். சமுதாயத்திற்கு, குறிப்பாக நல்வாழ்வு தொடர்பாக அவர் ஆற்றிய பரந்துபட்ட சேவைக்காக அவர் என்றும் நினைவு கூரப்படுவார். அவரது சீடர்களுக்கு இரங்கல்கள். ஓம் சாந்தி” என்று கூறியுள்ளார்.

***