Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

புத்த பூர்ணிமா நாளில் காணொலி காட்சி மூலம் நடைபெரும் உலகளாவிய பிறந்ததின கொண்டாட்டத்தில் பிரதமர் முக்கிய உரை நிகழ்த்துகிறார்


புத்த பூர்ணிமாவை முன்னிட்டு 2021 மே 26ம் தேதி காலை 9.45 மணியளவில் காணொலி காட்சி மூலம் நடைபெறும் உலகளாவிய பிறந்த தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி முக்கிய உரை நிகழ்த்துகிறார்.

இந்நிகழ்ச்சியை மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம், சர்வதேச புத்த கூட்டமைப்புடன்(ஐபிசி) இணைந்து நடத்துகிறது. இதில் உலகில் உள்ள அனைத்து புத்த மடாலயங்களின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்உலகம் முழுவதும் இருந்து 50-க்கும் மேற்பட்ட புத்த மத தலைவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர்

 

—–