Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பரூச் மருத்துவமனை தீ விபத்தில் நேரிட்ட உயிரிழப்புகளுக்கு பிரதமர் இரங்கல்


பரூச் நகரில் உள்ள ஓர் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் நேர்ந்த உயிரிழப்புகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், “பரூச் மருத்துவமனை தீ விபத்தில் நேரிட்ட உயிரிழப்புகளை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவர்களது குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள்”, என்று குறிப்பிட்டுள்ளார்.

——