Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

முனிச் தாக்குதலில் உயிர் இழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்


ஜெர்மனி நாட்டின் முனிச் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிர் இழந்தவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்தார்.

“முனிச் நகரில் ஏற்பட்ட தாக்குதல் அதிர்ச்சியை அளிக்கிறது. இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு எங்களது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். மேலும் இந்த தாக்குதலில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்” என்று பிரதமர் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

****