மேதகு பெருமக்களே,
அதிபர் திரு. பைடன்,
பிரதமர் திரு. மாரிசன்
பிரதமர் திரு. சுகா,
நண்பர்களுடன் கலந்து கொள்வது மகிழ்ச்சியளிக்கிறது!
அதிபர் திரு. பைடனின் இந்த முன்முயற்சிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
பெருமக்களே,
நமது ஜனநாயக மாண்புகளாலும், இந்திய– பசிபிக் பகுதியில் தடையற்ற, திறந்தவெளி போக்குவரத்தில் நமது உறுதித்தன்மையினாலும் நாம் ஒன்றிணைந்துள்ளோம்.
தடுப்பூசிகள், பருவநிலை மாற்றம் மற்றும் வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள் ஆகிய இன்றைய நமது திட்டங்கள், சர்வதேச நன்மைக்கான சக்தியாக, க்வாட் அமைப்பை மாற்றியுள்ளது.
இந்தியாவின் பாரம்பரிய தத்துவமான வசுதைவ குடும்பகம், அதாவது உலகமே ஒரு குடும்பம் என்பதின் விரிவாக்கமாக இந்த நேர்மறை தொலைநோக்குப் பார்வையை நான் கருதுகிறேன்.
பகிர்ந்து கொள்ளும் நமது மாண்புகளை மேம்படுத்தவும், பாதுகாப்பான, நிலையான மற்றும் வளமான இந்திய– பசிபிக்கை உருவாக்குவதற்கும் முன்பை விடவும் நெருக்கமாக நாம் இணைந்து பணிபுரிவோம்.
இன்றைய உச்சிமாநாட்டின் கூட்டம், க்வாட் அமைப்பு வளர்ச்சி அடைந்துள்ளதை எடுத்துக் காட்டுகிறது.
இந்த பிராந்தியத்தில் நிலையான, முக்கிய தூணாக இனி இது விளங்கும்.
நன்றி.
—–
Speaking at the First Quad Leaders’ Virtual Summit. https://t.co/Ypom6buHxS
— Narendra Modi (@narendramodi) March 12, 2021
We are united by our democratic values, and our commitment to a free, open and inclusive Indo-Pacific.
— PMO India (@PMOIndia) March 12, 2021
Our agenda today - covering areas like vaccines, climate change and emerging technologies - makes the Quad a force for global good: PM @narendramodi
I see this positive vision as an extension of India's ancient philosophy of Vasudhaiva Kutumbakam, which regards the world as one family.
— PMO India (@PMOIndia) March 12, 2021
We will work together, closer than ever before for advancing our shared values and promoting a secure, stable and prosperous Indo-Pacific: PM
Our discussions today on vaccines, climate change, and emerging technologies make the Quad a positive force for global good and for peace, stability and prosperity in the Indo-Pacific.
— Narendra Modi (@narendramodi) March 12, 2021
United in our fight against COVID-19, we launched a landmark Quad partnership to ensure accessibility of safe COVID-19 vaccines. India’s formidable vaccine production capacity will be expanded with support from Japan, US & Australia to assist countries in the Indo-Pacific region.
— Narendra Modi (@narendramodi) March 12, 2021
Had fruitful discussions with @POTUS @JoeBiden, PM @ScottMorrisonMP and PM @sugawitter at the 1st Quad Summit.
— Narendra Modi (@narendramodi) March 12, 2021
Reiterated India’s commitment to a free, open and inclusive Indo-Pacific in line with our vision of SAGAR - Security and Growth for All in the Region.