Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜல்கான் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் நிதி உதவி


மகாராஷ்டிராவில் உள்ள ஜல்கானில் நடந்த சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி வழங்க பிரதமர் திரு நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார்.

மகாராஷ்டிரா ஜல்கான் லாரி விபத்தில் பலியானவர்களின் உறவினர்களுக்கு, பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சமும், படுகாயம் அடைந்தோருக்கு ரூ.50 ஆயிரமும் கருணைத் தொகையாக வழங்க பிரதமர் திரு நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார்,” என்று சுட்டுரைப் பதிவு ஒன்றில் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

***************