Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

குருநானக் பிறந்தநாளில் மக்களுக்கு பிரதமர் வாழ்த்து


ஸ்ரீ குருநானக் தேவ் ஜி பிறந்தநாளில், மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டிவிட்டரில் அவர் விடுத்துள்ள செய்தியில்,‘‘ஸ்ரீ குருநானக் தேவ் ஜி பிறந்தநாளில் அவரை வணங்குகிறேன். சமூகத்துக்கு சேவை செய்யவும், சிறந்த உலகை உருவாக்கவும் அவரது எண்ணங்கள் நம்மை தூண்டட்டும்.’’ என குறிப்பிட்டுள்ளார்.

*******************