1. |
இந்தியா சர்வதேச எக்ஸ்சேஞ்ச் (இந்தியா ஐ என் எக்ஸ்)-க்கும் லக்சம்பர்க் பங்கு பரிவர்த்தனை அமைப்புக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்
|
நிதி சேவை துறையில் ஒத்துழைப்புக்கு வகை செய்கிறது. இரு நாடுகளிலும் பங்குச் சந்தைகள் பராமரிப்பு, இ எஸ் ஜி சுற்றுச்சூழல், சமூகம், அரசாளுமை ஆகியவற்றிலும் உள்நாட்டு சந்தைகளில் தங்கு தடையற்ற நிதி வசதி ஆகியவற்றிலும் ஒத்துழைப்பு |
2. |
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுக்கும் லக்சம்பர்க் பங்கு பரிவர்த்தனை அமைப்பிற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் |
நிதி சேவை துறையில் ஒத்துழைப்புக்கு வகை செய்கிறது. இரு நாடுகளிலும் பங்குச் சந்தைகள் பராமரிப்பு, இ எஸ் ஜி சுற்றுச்சூழல், சமூகம், அரசாளுமை ஆகியவற்றிலும் உள்நாட்டு சந்தைகளில் தங்கு தடையற்ற நிதி பரிமாற்றம் ஆகியவற்றிலும் ஒத்துழைப்பு |
3. |
இன்வெஸ்ட் இந்தியாவிற்கும் லக்ஸ் இனவேஷன் அமைப்புக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் |
இந்தியாவிலும் லக்சம்பர்க்கிலும் உள்ள நிறுவனங்களுக்கு இடையே பரஸ்பர வணிக ஒத்துழைப்புக்கு ஆதரவளித்து மேம்படுத்துவது. இந்தியாவிலும் லக்சம்பர்கிலும் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்களுக்கு அந்நிய நேரடி முதலீட்டிற்கு வழிவகை செய்வது உட்பட பல்வேறு அம்சங்களுக்கான ஒத்துழைப்பு |
வ. எண் | உடன்படிக்கை | விவரம் |
---|