Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தான்சானியாவின் அதிபராக பதவி ஏற்றுக்கொண்ட மேன்மைமிகு ஜான் போம்பே மகுஃபுலிக்கு பிரதமர் வாழ்த்து


தான்சானியாவின் அதிபராக பதவி ஏற்றுக்கொண்ட மேன்மைமிகு ஜான் போம்பே மகுஃபுலிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தான்சானியாவின் அதிபராக பதவி ஏற்றுக்கொண்ட மேன்மைமிகு ஜான் போம்பே மகுஃபுலிக்கு எனது வாழ்த்துகள்! நமது நாடுகளுக்கு இடையேயான நீண்ட கால நட்பை மேலும் வலுப்படுத்துவதற்கு அவருடன் இணைந்து பணிபுரிய நான் ஆவலாக உள்ளேன்,” என்று பிரதமர் கூறியுள்ளார்.

—-