Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

“தி பேர்ட்ஸ் ஆப் பன்னி கிராஸ்லாண்ட்” நூல் – பிரதமர் வெளியிட்டார்

“தி பேர்ட்ஸ் ஆப் பன்னி கிராஸ்லாண்ட்”  நூல் – பிரதமர் வெளியிட்டார்


“தி பேர்ட்ஸ் ஆப் பன்னி கிராஸ்லாண்ட்” புத்தகத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லியில் இன்று வெளியிட்டார். பாலைவனம் சூழலியல் குஜராத் நிறுவனத்தின் அறிவியலாளர்கள் தொகுத்த இந்த நூலை பிரதமரிடம் வழங்கினர்.

குஜராத்தின் கட்ச் – பகுதியில் உள்ள பன்னி பகுதியில் காணப்படும் 250 வகையான பறவைகள் குறித்த ஆய்வு தொடர்பான அறிக்கைகளை இப் புத்தகத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

புஜ்ஜில் உள்ள பாலைவனம் சூழலியல் குஜராத் நிறுவனம் கடந்த 15 ஆண்டுகளாக ரான் ஆப் கட்ச்சின் தாவரங்கள், பறவைகள் மற்றும் கடல்சார் உயிரினங்கள் குறித்து ஆய்வு செய்து வருகின்றது.