Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஸ்ரீ குரு ராம்தாஸ் ஜி பிறந்த நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து


ஸ்ரீ குரு ராம்தாஸ் ஜி பிறந்த நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு மக்களுக்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

‘‘மற்றவர்களுக்கு சேவை செய்வதில் ஸ்ரீ குரு ராம்தாஸ் ஜி, அதிக முக்கியத்துவம் கொடுத்தார், அனைத்துவிதமான சமத்துவமின்மை மற்றும் பாகுபாட்டை முடிவுக்கு கொண்டு வந்தார். அன்பான மற்றும் இணக்கமான சமுதாயத்திற்கான அவரது தேடல் நம் அனைவரையும் ஊக்குவிக்கிறது. ஸ்ரீ குருதாஸ் ஜியின் பிறந்தநாளில் வாழ்த்துகள்’’, என தமது வாழ்த்து செய்தியில் பிரதமர் கூறியுள்ளார்.

—–