Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நவராத்திரியின் முதல் நாளன்று மக்களுக்கு பிரதமர் வாழ்த்து


நவராத்திரி தொடங்கி உள்ளதையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தமது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

 

நவராத்திரியின் முதல் நாள் அன்று ஷைல்புத்திரி அன்னையை வணங்குகிறேன். அவரது ஆசீர்வாதத்தோடு நமது பூமி பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் வளங்களுடனும் இருக்கட்டும். ஏழைகள் மற்றும் நலிவடைந்தவர்களின் வாழ்வில் நேர்மறை மாற்றத்தை கொண்டு வர அவரது ஆசிர்வாதம் நமக்கு வலிமையை தரட்டும்,” என்று பிரதமர் கூறினார்.

 

**********************