அயல்நாட்டு பயணங்கள்:
செலவினம்: The expenses on foreign visits of PM are met from the budget of Ministry of Home Affairs (MHA).
பயண விபரங்கள்: 26.05.2014 முதல் பிரதமர் மேற்கொண்ட அயல்நாட்டு பயண விபரங்கள், நாட்கள் மற்றும் தனி விமானத்திற்கான செலவுகளுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:-
1 |
பூடான் |
15 ஜூன் – 16 ஜூன், 2014 |
2,45,27,465 |
2 |
பிரேசில் |
13 ஜூலை – 17 ஜூலை, 2014 |
20,35,48,000 |
3 |
நேபாளம் |
3 ஆகஸ்ட் – 5 ஆகஸ்ட், 2014 |
இந்திய விமானப்படை பீ.பீ.ஜெ. விமானம் |
4 |
ஜப்பான் |
30 ஆகஸ்ட் – 3 செப், 2014 |
13,47,58,000 |
5 |
அமெரிக்கா |
25 செப், – 1 அக்டோபர், 2014 |
19,04,60,000 |
6 |
மியன்மார், ஆஸ்திரேலியா & பிஜி |
11 நவம்பர் – 20 நவம்பர், 2014 |
22,58,65,000 |
7 |
நேபாளம் |
25 நவம்பர் – 27 நவம்பர், 2014 |
இந்திய விமானப்படை பீ.பீ.ஜெ. விமானம் |
8 |
செஷல்ஸ், மொரிஷியஸ் & இலங்கை |
10 மார்ச் – 14 மார்ச், 2015 |
15,85,25,000 |
9 |
சிங்கப்பூர் |
28 மார்ச் – 29 மார்ச், 2015 |
இந்திய விமானப்படை பீ.பீ.ஜெ. விமானம் |
10 |
பிரான்ஸ், ஜெர்மனி & கனடா |
9 ஏப்ரல் – 17 ஏப்ரல், 2015 |
31,25,78,000 |
11 |
சீனா, மங்கோலியா & தென்கொரியா |
14 ஏப்ரல் – 19 மே, 2015 |
15,15,43,000 |
12 |
வங்காளதேசம் |
6 ஜூன் – 7 ஜூன், 2015 |
இந்திய விமானப்படை பீ.பீ.ஜெ. விமானம் |
13 |
உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், ரஷ்யா, துர்க்மெனிஸ்தான், கிர்கிஸ்தான் & தஜிகிஸ்தான் |
6 ஜூலை – 14 ஜூலை, 2015 |
15,78,39,000 |
14 |
ஐக்கிய அரபு நாடுகள் |
16 ஆகஸ்ட் – 17 ஆகஸ்ட், 2015 |
5,90,66,000 |
15 |
அயர்லாந்து மற்றும் அமெரிக்கா |
23 செப், – 29 செப்., 2015 |
18,46,95,000 |
16 |
இங்கிலாந்து மற்றும் துருக்கி |
12 நவம்பர் – 16 நவம்பர், 2015 |
9,30,93,000 |
17 |
மலேசியா மற்றும் சிங்கப்பூர் |
20 நவம்பர் – 24 நவம்பர், 2015 |
7,04,93,000 |
18 |
பிரான்ஸ் |
29 நவம்பர் – 30 நவம்பர், 2015 |
6,82,81,000 |
19 |
ரஷ்யா, ஆப்கானிஸ்தான் & பாகிஸ்தான் |
23 டிசம்பர் – 25 டிசம்பர், 2015 |
8,14,11,000 |
20 |
பெல்ஜியம், அமெரிக்கா மற்றும் சவூதி அரேபியா |
30 மார்ச் – 03 ஏப்ரல், 2016 |
15,85,02,000 |
21 |
ஈரான் |
22 மே – 23 மே, 2016 |
இந்திய விமானப்படை பீ.பீ.ஜெ. விமானம் |
22 |
ஆப்கானிஸ்தான், கத்தார், சுவிட்சர்லாந்து, அமெரிக்கா மற்றும் மெக்சிகோ |
4 ஜூன் – 9 ஜூன், 2016 |
13,91,66,000 |
23 |
உஸ்பெகிஸ்தான் |
23 ஜூன் – 24 ஜூன், 2016 |
6,32,78,000 |
24 |
மொசாம்பிக், தென்னாப்பிரிக்கா, தான்சானியா மற்றும் கென்யா |
7 ஜூலை – 11 ஜூலை, 2016 |
12,80,94,000 |
25 |
வியட்நாம் மற்றும் சீனா |
2 செப். – 5 செப்., 2016 |
9,53,91,000 |
26 |
லாவோஸ் |
7 செப். – 8 செப்., 2016 |
4,77,51,000 |
27 |
ஜப்பான் |
10 நவம்பர் – 12 நவம்பர், 2016 |
13,05,86,000 |
28 |
இலங்கை |
11 மே – 12 மே, 2017 |
5,24,04,000 |
29 |
ஜெர்மனி, ஸ்பெயின், ரஷ்யா & பிரான்ஸ் |
29 மே – 3 ஜூன், 2017 |
16,51,95,000 |
30 |
கஜகஸ்தான் |
8 ஜூன்-9 ஜூன், 2017 |
5,65,08,000 |
31 |
போர்த்துகல், அமெரிக்கா மற்றும் நெதர்லாந்து |
24 ஜூன்-27 ஜூன், 2017 |
13,82,81,000 |
32 |
இஸ்ரேல் , ஜேர்மனி |
4 ஜூலை -8 ஜூலை , 2017 |
11,28,48,000 |
33 |
சீனா மற்றும் மியான்மர் |
3 செப்-7 செப், 2017 |
13,87,80,000 |
34 |
பிலிப்பைன்ஸ் |
12 நவம்பர்-14 நவம்பர்,2017 |
10,11,68,000 |
35 |
சுவிட்சர்லாந்து |
22 ஜனவரி-23 ஜனவரி,2018 |
13,20,83,000 |
36 |
ஜோர்டான், பாலஸ்தீனம், ஐக்கிய அரபு எமிரேட்டுகள் மற்றும் ஓமன் |
09 பிப்ரவரி-12 பிப்ரவரி,2018 |
9,59,64,000 |
37 |
சுவீடன், இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி |
16 ஏப்ரல்-20 ஏப்ரல், 2018 |
10,62,57,000 |
38 |
சீனா |
26 ஏப்ரல்-28 ஏப்ரல், 2018 |
6,07,46,000 |
39 |
நேபாளம் |
11 மே -12 மே ,2018 |
1,61,09,298 |
40 |
ரஷ்யா |
21 மே -22 மே ,2018 |
7,26,38,000 |
41 |
இந்தோனேசியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் |
29 மே-2 ஜூன் ,2018 |
10,21,84,000 |
42 |
சீனா |
09 ஜூன் -10 ஜூன் ,2018 |
7,83,56,000 |
43 |
ருவாண்டா, உகாண்டா மற்றும் தென்னாப்பிரிக்கா |
23 ஜூலை -28 ஜூலை,2018 |
14,11,76,000 |
44 |
நேபாளம் |
30 ஆகஸ்ட்- 31 ஆகஸ்ட், 2018 |
இந்திய விமானப்படை பீ.பீ.ஜெ. விமானம் |
45 |
ஜப்பான் |
27 அக்டோபர் – 30 அக்டோபர், 2018 |
8,51,10,000 |
46 |
சிங்கப்பூர் |
13 நவம்பர் – 15 நவம்பர் , 2018 |
5,20,40,000 |
47 |
மாலத்தீவுகள் |
17 நவம்பர் 2018 |
3,48,42,000 |
48 |
அர்ஜென்டினா |
28 நவம்பர் – 3 டிசம்பர், 2018 |
15,59,83,000 |
49 |
தென்கொரியா |
21 பிப்ரவரி- 22 பிப்ரவரி, 2019 |
9,48,38,000 |
50 |
மாலத்தீவுகள் & இலங்கை |
08 ஜூன் – 09 ஜூன் , 2019 |
IAF BBJ Aircraft |
51 |
கிர்கிஸ்தான் |
13 ஜூன் – 14 ஜூன் , 2019 |
9,37,11,000 |
52 |
ஜப்பான் |
27 ஜூன் – 29 ஜூன் , 2019 |
9,91,62,000 |
53 |
பூடான் |
17 ஆகஸ்ட்- 18 ஆகஸ்ட், 2019 |
இந்திய விமானப்படை பீ.பீ.ஜெ. விமானம் |
54 |
பிரான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட் & பஹ்ரை |
22 ஆகஸ்ட்- 27 ஆகஸ்ட், 2019 |
14,91,68,000 |
55 |
Russia |
04 September – 05 September , 2019 |
12,02,80,000 |
56 |
USA |
21 September – 28 September , 2019 |
23,27,09,000 |
57 |
Saudi Arabia |
28 October – 29 October, 2019 |
5,03,03,000 |
58 |
Thailand |
02 November- 04 November, 2019 |
6,68,34,000 |
59 |
Brazil |
13 November- 15 November, 2019 |
20,01,61,000 |
60 |
Bangladesh |
26 March- 27 March, 2021 |
– |
61 |
USA |
22 September – 26 September, 2021 |
– |
62 |
Italy and UK |
29 October – 02 November, 2021 |
– |
63 |
Germany, Denmark & France |
02 May- 05 May, 2022 |
– |
64 |
Nepal |
16 May – 16 May, 2022 |
– |
65 |
Japan |
23 May – 24 May, 2022 |
– |
66 |
Germany and UAE |
26 June – 28 June, 2022 |
– |
67 |
Samarkand, Uzbekistan |
15 September – 16 September, 2022 |
– |
68 |
Japan |
26 September – 27 September, 2022 |
– |
69 |
Indonesia |
14 November – 16 November, 2022 |
– |
70 |
Japan, Papua New Guinea & Australia |
19 May – 25 May, 2023 |
– |
71 |
United States of America (USA) & Egypt |
20 June – 25 June, 2023 |
– |
72 |
France & United Arab Emirates (UAE) |
13 July – 15 July, 2023 |
– |
73 |
South Africa & Greece |
22 August – 25 August, 2023 |
– |
74 |
Indonesia |
6 September – 7 September , 2023 |
– |
75 |
Dubai |
30 November – 1 December, 2023 |
– |
76 |
United Arab Emirates (UAE) & Qatar |
13 February – 15 February, 2024 |
– |
77 |
Bhutan |
22 March – 23 March, 2024 |
– |
78 |
Italy |
13 June – 14 June, 2024 |
– |
79 |
Russia & Austria |
8 July – 10 July, 2024 |
– |
80 |
Poland & Ukraine |
21 Aug – 23 Aug, 2024 |
– |
81 |
Brunei & Singapore |
3 Sep – 5 Sep, 2024 |
– |
82 |
USA |
21 Sep – 24 Sep, 2024 |
– |
83 |
Laos |
10 October – 11 October, 2024 |
– |
84 |
Russia |
22 October – 23 October, 2024 |
– |
வ.எண். | பயணம் புரிந்த இடம் | காலம் | தனி விமானத்திற்கான செலவுகள்(ரூபாயில்) |
---|
உள்நாட்டு பயணங்கள்:
செலவினம்: பிரதமரின் உள்நாட்டு பயணச் செலவுகள், பாதுகாப்பு அமைச்சகத்திற்கான நிதி ஒதுக்கீட்டிலிருந்து மேற்கொள்ளப்படுகிறது.
பயண விபரங்கள்: 26.05.2014 முதல் பிரதமர் மேற்கொண்டஉள்நாட்டு பயணங்கள், நாட்களுடன் பிரதமர் அலுவலக இணையதளத்தில் உள்ளது.