Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டுஆயுதப்படைவீரர்களுக்கு பிரதமர்மரியாதை செலுத்தினார்.


கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆயுதப்படை வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்.

“இந்த கார்கில் வெற்றி தினத்தன்று,1999இல் நம் தேசத்தை உறுதியுடன் பாதுகாத்த நமது ஆயுதப்படையின்தைரியத்தையும், உறுதியையும் நாம் நினைவு கூர்வோம். அவர்களின் வீரம் தொடர்ந்து பல தலைமுறைகளுக்கு ஊக்கமளித்துவருகிறது. “ என்று தனது டுவிட்டரில் பிரதமர் தெரிவித்துள்ளார்.