Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ராஜ பர்பா திருநாளையொட்டி பிரதமர், ஒடிசா மக்களுக்கு வாழ்த்து


ராஜ பர்பா பண்டிகையையொட்டி, பிரதமர் திரு நரேந்திர மோடி, ஒடிசா மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

“ராஜ பர்பா என்ற மிகச்சிறப்பான பண்டிகை நல்வாழ்த்துகள். இந்த நன்நாள், சமுதாயத்தில் மகிழ்ச்சியையும், சகோதரத்துவத்தையும் வலுப்படுத்தட்டும். என் நாட்டு குடிமக்களின் சிறப்பான ஆரோக்கியத்திற்காகவும், நல்வாழ்விற்காகவும், நான் பிரார்த்திக்கிறேன்” என்று பிரதமர் கூறியுள்ளார்.