Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பண்டிட் ஜவஹர்லால் நேருவின் நினைவு நாளன்று பிரதமர் அன்னாருக்கு புகழஞ்சலி


நாட்டின் முதல் பிரதமரான பண்டிட் ஜவஹர்லால் நேருவின் நினைவு நாளன்று, பிரதமர் திரு நரேந்திர மோடி அன்னாருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

“நமது முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் நினைவு நாளான இன்று அன்னாருக்கு புகழஞ்சலி” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.