Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அடல் பிஹாரி வாஜ்பேயி-யின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தினார்


அடல் பிஹாரி வாஜ்பேயி-யின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார்.

“முன்னாள் பிரதமர் பாரத் ரத்னா அடல் பிஹாரி வாஜ்பேயி-க்கு, அவரது பிறந்த நாளில் நாட்டு மக்களின் இதய அஞ்சலி” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.