Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

2001 நாடாளுமன்றத் தாக்குதலில் உயிர்நீத்த தியாகிகளுக்குப் பிரதமரின் அஞ்சலி


2001 நாடாளுமன்றத் தாக்குதலில் உயிர்நீத்த தியாகிகளுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

“நமது நாடாளுமன்றத்தைப் பாதுகாக்கும் போது, தங்களின் இன்னுயிரைத் தியாகம் செய்த தீரமிக்க வீரர்களுக்கு இன்று நாம் அஞ்சலி செலுத்துகிறோம். அவர்களின் தியாகத்தை ஒருபோதும் மறக்க முடியாது” என்று பிரதமர் கூறியுள்ளார்.