Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தவாங் நிலச்சரிவு – பாதிக்கப்பட்டோருக்கு பிரதமர் நிதி உதவி


அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங்கில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. இரண்டு லட்சமும் படுகாயம் ஏற்பட்டோருக்கு தலா ரூ. 50,000 மும் பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து ஒதுக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் கூறியுள்ளார்.