Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஓணம் திருநாளில் மக்களுக்குப் பிரதமர் வாழ்த்துகள்


புனிதமான ஓணம் திருநாளையொட்டி மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோதி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

“புனிதமான ஓணம் திருநாள் வாழ்த்துக்கள்! இந்தத் திருவிழா மகிழ்ச்சி உணர்வையும், நல்வாழ்வையும், வளத்தையும், நமது சமூகத்தில் அதிகரிக்கச் செய்யட்டும்” என்று பிரதமர் கூறியுள்ளார்.