Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

குடியரசுத் தலைவரின் மாலத்தீவு பயணத்தின் போது கையெழுத்திடப்பட்ட ஆவணங்களின் பட்டியல்


 

 

1.

விசா வசதிகள் குறித்த ஏற்பாடுகள் தொடர்பான ஒப்பந்தம்

சுஷ்மா சுவராஜ்,

வெளியுறவுத் துறை அமைச்சர்

ஷாகித் அப்துல்லா,

வெளிநாட்டு விவகாரங்கள் துறை அமைச்சர்

2.

கலாச்சார கூட்டுறவு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்

அருண் கோயல், செயலாளர், கலாச்சார அமைச்சகம்

ஷாகித் அப்துல்லா,

வெளிநாட்டு விவகாரங்கள் துறை அமைச்சர்

3.

வேளாண் வர்த்தகத்திற்கு சுற்றுச்சூழலை மேம்படுத்துவது தொடர்பான பரஸ்பர ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

அகி்லேஷ் மிஸ்ரா, மாலத்தீவுக்கான இந்திய தூதர்

ஃபையாஸ் இஸ்மாயில், பொருளாதார மேம்பாட்டுத்துறை அமைச்சர்

4.

தகவல், தொழில்நுட்ப தொடர்பு மற்றும் மின்னணு தொடர்பான ஒத்துழைப்பு குறித்த திட்டத்திற்கான கூட்டு பிரகடனம்

அகி்லேஷ் மிஸ்ரா, மாலத்தீவுக்கான இந்திய தூதர்

முகமது அஸ்லாம், தேசிய திட்டம் மற்றும் உள்கட்டமைப்புத் துறை அமைச்சர்

வ.எண் ஒப்பந்தங்கள் / புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் / திட்ட கூட்டு பிரகடனம் இந்திய தரப்பில் கையெழுத்திட்டவர் மாலத்தீவு தரப்பில் கையெழுத்திட்டவர்

 

***