Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கனடாவின் எதிர்க்கட்சித் தலைவர் ஆன்ட்ரூ ஷீர் பிரதமரோடு சந்திப்பு

கனடாவின் எதிர்க்கட்சித் தலைவர் ஆன்ட்ரூ ஷீர் பிரதமரோடு சந்திப்பு

கனடாவின் எதிர்க்கட்சித் தலைவர் ஆன்ட்ரூ ஷீர் பிரதமரோடு சந்திப்பு

கனடாவின் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவரும். எதிர்கட்சித்தலைவருமான திரு. ஆன்ட்ரூ ஷீர், பிரதமர் திரு.நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.

2015-ஆம் ஆண்டு கனடாவிற்குத் தாம் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இருநாடுகளுக்கு இடையேயான உறவுகள் யுக்தி சார்ந்த கூட்டாக உயர்ந்ததாகக் கூறிய பிரதமர், பல்வேறு துறைகளில் இருநாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

இருநாடுகளுக்கு இடையேயான நட்புறவை மேலும் வளர்ப்பதற்கான தனது பார்வையை பகிர்ந்து கொண்டார் திரு.ஷீர்.

***