Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மகாத்மா காந்தி பிறந்த தினத்தன்று பிரதமர் மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார்

மகாத்மா காந்தி பிறந்த தினத்தன்று பிரதமர் மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார்


தேசத் தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார்.

”தூய்மை என்பது மகாத்மா காந்தியின் மனதிற்கு நெருக்கமாக இருந்தது. தூய்மை இந்தியா இயக்கத்திற்கான நமது லட்சியத்திற்கு மீண்டும் உறுதி எடுப்போம். நமது தேசத் தந்தையின் கனவினை நனைவாக்குவோம். தூய்மையான இந்தியா நமது வளர்ச்சி பாதையை மெருகூட்டும். மேலும், அது ஏழைகளுக்கு பயன் அளிக்கும்” என்று பிரதமர் கூறியுள்ளார்.

***