திருமதி. ஆஷா போஸ்லேயின் மகன் மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
“அன்புக்குரிய ஆஷா போஸ்லே, உங்கள் மகனின் எதிர்பாரா மறைவு வருத்தத்தை அளிக்கிறது. இந்த துயரமான நேரத்தில் என்னுடைய எண்ணங்கள் உங்களுடன் இருக்கும்” என்று பிரதமர் தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.
Dear @ashabhosle Tai, pained on the unfortunate demise of your son. My thoughts are with you during this hour of grief.
— Narendra Modi (@narendramodi) October 1, 2015