Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஓணம் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து


பிரதமர் திரு. நரேந்திர மோடி ஓணம் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“ அனைவருக்கும் ஓணம் வாழ்த்துகள். இந்த நன்னாளில் நம் சமுதாயத்தில் மகிழ்ச்சி, நல்லிணக்கம் மற்றும் நல்வாழ்வு செழிக்கட்டும்“ என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.