Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

காபுலில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் கடும் கண்டனம்


ஆப்கன் தலைநகர் காபுலில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவதில் இந்தியா எப்போது இணைந்து செயல்படும் என்று பிரதமர் ஆப்கன் அரசுக்கும் ஆப்கன் மக்களுக்கும் தனது ஆதரவை தெரிவித்தார்.

“காபுலில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு என் வன்மையான கண்டனங்கள். பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருடன் என் இதயம் செல்கிறது.

பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவதில் ஆப்கன் அரசுடனும் ஆப்கன் மக்களுடனும் இந்தியா எப்போது இணைந்து செயல்படும்” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

********