சவூதி அரேபியாவின் தேசிய தினத்தை முன்னிட்டு அந்நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார்.
சவூதி தேசிய தினத்தை முன்னிட்டு சவூதி அரேபியா நாட்டு மக்களுக்கு எனது நல் வாழ்த்துகள் என்று பிரதமர் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்து உள்ளார்.
Greetings & best wishes to the people of Saudi Arabia on Saudi National Day.
— Narendra Modi (@narendramodi) September 22, 2015