சரோட் வாத்தியக் கருவி இசைக் கலைஞர் உஸ்தாத் அம்ஜத் அலி கான் பிரதமர் திரு. நரேந்திர மோடியை புது தில்லியில் இன்று சந்தித்தார்.
பழம்பெரும் இசையமைப்பாளரும், சரோட் வாத்தியக் கருவி இசைக்கும் கலைஞருமான உஸ்தாத் அம்ஜத் அலிகான் “ மாஸ்டர் ஆன் மாஸ்டர்ஸ்” என்ற தலைப்பில் 20 மாபெரும் இந்திய இசைக்கலைஞர்களின் வாழ்க்கை வரலாறு குறித்து தான் எழுதிய நூலை பிரதமரிடம் வழங்கினார்.
****
Delighted to meet Ustad Amjad Ali Khan, who presented his book ‘Master on Masters’ to me. @AAKSarod pic.twitter.com/ekuEzwZUx0
— Narendra Modi (@narendramodi) June 13, 2017