Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கொழும்பு நகருக்கு பிரதமர் வருகை, சீமா மாலக்க ஆலயத்திற்கு விஜயம் செய்தார்

பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று மாலை கொழும்பு வந்து சேர்ந்தார். கொழும்பு விமான நிலையத்தில் அவரை இலங்கை பிரதமர் திரு. ரணில் விக்ரமசிங்க மற்றும் மூத்த அமைச்சர்கள் வரவேற்றனர்.

பின்னர் இரு பிரதமர்களும் சீமா மாலக்க ஆலயத்திற்கு வருகை புரிந்தனர். அங்கு அவரை ஆலயத்தின் தலைமை துறவி மற்றும் பிரமுகர்கள் வரவேற்றனர்.

ஆலயத்தின் வழிபாட்டு மாடத்தில் பிரதமர் மலர் அஞ்சலி செலுத்தினார். பிரதமர் மோடியும் இலங்கை பிரதமர் திரு. ரணில் விக்ரமசிங்கவும் விசாக தினத்தை முன்னிட்டு விளக்கேற்றும் பொத்தானை அழுத்தினார்கள. இதைத் தொடர்ந்து வண்ணமயமான விளக்குகள் ஒளிவிட்டன. கண்கவர் வாணவேடிக்கைகளும் இடம்பெற்றன.