Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜெயஸ்ரீ மகா போதி கோவிலில் பிரதமர் வழிபாடு நடத்தினார்

ஜெயஸ்ரீ மகா போதி கோவிலில் பிரதமர் வழிபாடு நடத்தினார்


பிரதமர் திரு நரேந்திர மோடி, இலங்கை அதிபர் திரு அனுர குமார திசநாயக ஆகியோர் அனுராதபுரத்தில் உள்ள புனித ஜய ஸ்ரீ மகா போதி ஆலயத்திற்கு சென்று வழிபாடு நடத்தினர்.

கிமு 3-ம் நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து சென்ற சங்கமித்த மகா தேரியால் இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்ட போ மரக்கன்றிலிருந்து இந்த மரம் வளர்ந்ததாக நம்பப்படுகிறது. இந்தியாஇலங்கையிடையே நெருங்கிய ஒத்துழைப்பின் அடித்தளத்தை உருவாக்கும் வலுவான நாகரிக இணைப்புகளுக்கு இந்த கோயில் ஒரு சான்றாக நிற்கிறது.

***

(Release ID: 2119476)

PLM/RJ