தாய்லாந்து மன்னர் மகா வஜிரலங்கோர்னை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பாங்காக்கில் சந்தித்தார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தள பதிவில், பிரதமர் கூறியதாவது:
“மாண்புமிகு மன்னர் மகா வஜிரலோங்கோர்னை சந்தித்தேன். இந்தியாவுக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான வலுவான நட்புறவு குறித்தும், அதை எவ்வாறு வலுப்படுத்துவது என்பது குறித்தும் நாங்கள் பேசினோம்.”
***
(Release ID: 2119087)
RB/DL
Called on His Majesty King Maha Vajiralongkorn. We talked about the robust friendship between India and Thailand and how to make it even stronger. pic.twitter.com/ZbYGijq7LN
— Narendra Modi (@narendramodi) April 4, 2025
เฝ้าทูลละอองธุลีพระบาท พระบาทสมเด็จ พระวชิรเกล้าเจ้าอยู่หัว เราได้พูดคุยเกี่ยวกับมิตรภาพที่เข้มแข็งระหว่างประเทศอินเดียและประเทศไทยและแนวทางในการส่งเสริมมิตรภาพให้แน่นแฟ้นยิ่งขึ้น pic.twitter.com/xupOkRW47s
— Narendra Modi (@narendramodi) April 4, 2025
PM @narendramodi called on His Majesty King Maha Vajiralongkorn. They had wonderful discussions on the enduring friendship between India and Thailand. pic.twitter.com/Gd9YgiiXri
— PMO India (@PMOIndia) April 4, 2025