குஜராத் ஆளுநர் திரு ஆச்சார்யா தேவ்ரத், பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.
இது குறித்து பிரதமர் அலுவலகத்தின் சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளதாவது;
குஜராத் ஆளுநர் திரு ஆச்சார்யா தேவ்ரத் பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார்.
—–
TS/SV/KPG/DL
Governor of Gujarat, Shri @ADevvrat, met Prime Minister @narendramodi. pic.twitter.com/3jDpR2AIE6
— PMO India (@PMOIndia) March 18, 2025