Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உலக அரங்கில் இந்தியக் கலாச்சாரத்தை ஊக்குவித்ததற்காக ஜெர்மன் பாடகி காஸ்மேக்கு பிரதமர் பாராட்டு


இந்தியக் கலாச்சாரத்தை உலக அரங்கில் ஊக்குவிப்பதற்காக ஜெர்மன் பாடகி காஸ்மே பிரதமருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

கலாச்சாரப் பரிமாற்றத்தை இணைப்பதில் காஸ்மே போன்றவர்கள் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளனர் என்று திரு மோடி கூறினார். அர்ப்பணிப்பு முயற்சிகள் மூலம், அவர் பலருடன் இணைந்து, இந்தியப் பாரம்பரியத்தின் செழுமை, வலிமை மற்றும் பன்முகத்தன்மையை வெளிப்படுத்த உதவியுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

“இந்தியக் கலாச்சாரத்தைப் பற்றிய உலகின் ஆர்வம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. மேலும் இந்தக் கலாச்சாரப் பரிமாற்றத்தை இணைப்பதில் காஸ்மே போன்றவர்கள் குறிப்பிடத்தக்க பங்கைளிப்பைக் கொண்டிருந்தனர். அர்ப்பணிப்பு முயற்சிகள் மூலம், அவர் பலருடன் இணைந்து, இந்தியாவின் பாரம்பரியத்தின் செழுமை, வலிமை, பன்முகத்தன்மையை வெளிப்படுத்த உதவியுள்ளார். #MannKiBaat

***

(Release ID: 2112238)
TS/IR/RR/KR