Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கங்கா தலாவோவிற்கு பிரதமர் பயணம்

கங்கா தலாவோவிற்கு பிரதமர் பயணம்


மொரீஷியஸில் உள்ள புனித கங்கா தலாவோவிற்கு சென்ற பிரதமர் திரு. நரேந்திர மோடி அங்கு பிரார்த்தனை செய்தார். அத்துடன் இந்தியாவின் திரிவேணி சங்கமத்தில் இருந்து கொண்டு வந்த புனித நீரை புனித தலத்தில் கலந்தார்.

சிறப்பு வாய்ந்த மஹாகும்பமேளாவிலிருந்து புனித நீரை கங்கை தலாவோவுக்கு கொண்டு வந்த பிரதமரின் செயல் இரு நாடுகளுக்கும் இடையிலான ஆன்மீக ஒற்றுமையை மட்டும் குறிப்பிடப்படாமல், மாறாக இரு நாடுகளின் பகிரப்பட்ட கலாச்சார உறவுகளுக்கு அடித்தளமாக அமையும் வளமான பாரம்பரியங்களை பாதுகாத்து வளர்ப்பதற்கான அவர்களின் உறுதிப்பாட்டையும் குறிக்கிறது.

***

TS/IR/RR/KR/DL