Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பெண்களின் முன்னேற்றம் என்ற நிலையிலிருந்து பெண்கள் தலைமையிலான முன்னேற்றம் என்ற நிலைக்கு இந்தியா மாறியிருப்பது குறித்த கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்


பெண்களின் முன்னேற்றம் என்பதில் இருந்து பெண்கள் தலைமையிலான முன்னேற்றம் என்ற நிலைக்கு இந்தியா எவ்வாறு மாறி வருகிறது என்பது குறித்தும், தலைவர்களாகவும், முடிவெடுப்பவர்களாகவும் அவர்களுக்கு இந்தியா எவ்வாறு அதிகாரம் அளித்து வருகிறது என்பது குறித்தும் மத்திய மகளிர் – குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி எழுதிய கட்டுரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் அலுவலகத்தின் சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டு இருப்பதாவது:

“பெண்களின் முன்னேற்றம் என்பதில் இருந்து பெண்கள் தலைமையிலான முன்னேற்றம் என்ற நிலைக்கு இந்தியா எவ்வாறு மாறி வருகிறது என்பது குறித்தும், தலைவர்களாகவும் முடிவெடுப்பவர்களாகவும் அவர்களுக்கு எவ்வாறு அதிகாரம் அளிக்கப்படுறது என்பது குறித்தும் மத்திய அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி ( @Annapurna4BJP ) எழுதியுள்ளார்.”

*****

PLM /DL