Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கடந்த பத்து ஆண்டுகளில் புலிகள், சிறுத்தைகள், காண்டாமிருகங்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளன. இது வன உயிரினங்களை நாம் எவ்வாறு பாதுகாக்கிறோம், விலங்குகளுக்கு நீடித்த வாழ்விடங்களை கட்டமைக்க எவ்வாறு பாடுபடுகிறோம் என்பதைக் காட்டுவதாக உள்ளது: பிரதமர்


கடந்த பத்து ஆண்டுகளில் புலிகள், சிறுத்தைகள், காண்டாமிருகங்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. இது வன உயிரினங்களை நாம் எவ்வாறு பாதுகாக்கிறோம், விலங்குகளுக்கு நீடித்த வாழ்விடங்களை கட்டமைக்க எவ்வாறு பாடுபடுகிறோம் என்பதைக் காட்டுவதாக உள்ளது என்று பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:

“கடந்த பத்து ஆண்டுகளில் புலிகள், சிறுத்தைகள், காண்டாமிருகங்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. இது வன உயிரினங்களை நாம் எவ்வாறு பாதுகாக்கிறோம், விலங்குகளின் நீடித்த வாழ்விடங்களை கட்டமைக்க எவ்வாறு பாடுபடுகிறோம் என்பதைக் காட்டுவதாக உள்ளது. #WorldWildlifeDay”

**

(Release ID: 2107674)

TS/SMB/LDN/RR