Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தெலங்கானா முதலமைச்சர் பிரதமரைச் சந்தித்தார்


தெலங்கானா முதலமைச்சர்  திரு ரேவந்த் ரெட்டி,  பிரதமர் திரு நரேந்திர மோடியை  இன்று சந்தித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:

“தெலங்கானா முதலமைச்சர்  திரு ரேவந்த் ரெட்டி @revanth_anumula,  பிரதமர் திரு நரேந்திர மோடியை @narendramodi இன்று சந்தித்தார். @TelanganaCMO”

—–

(Release ID: 2106386)

TS/SMB/KPG/KR