Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

போபாலில் மதிப்புமிகு திரு குஷாபாவ் தாக்கரேக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார்


போபாலில் அமைக்கப்பட்டுள்ள மதிப்புமிகு திரு குஷாபாவ் தாக்கரே உருவச் சிலைக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மரியாதை செலுத்தினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது;

“போபாலில் மதிப்புமிகு குஷாபாவ் தாக்கரே அவர்களின் உருவச் சிலைக்கு மரியாதை செலுத்தினேன். நாடு முழுவதும் உள்ள பிஜேபி தொண்டர்களுக்கு அவரது வாழ்க்கை ஊக்கமளிப்பதாக உள்ளது. பொது வாழ்க்கையில் அவரின் பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும்.”

***

(Release ID: 2105680)
TS/SMB/RR/KR