Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

திரு. அடல் பிஹாரி வாஜ்பாய் பிறந்த நாளை ஒட்டி பிரதமர் வாழ்த்து


திரு. அடல் பிஹாரி வாஜ்பாய் பிறந்த நாளை ஒட்டி அவருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“நமது மிகுந்த அன்புக்கும் நம்மால் மதிக்கப்படும் அடல் ஜி -க்கு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் அவருக்கு கிடைக்க நான் பிரார்த்தனை செய்கிறேன். இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் அடல்ஜியின் தனித்துவமான சேவையும் தலைமையும் மிகவும் ஆக்கபூர்வமான விளைவை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய சிறப்பான தன்னாளுமை நமக்கு அன்பை ஏற்படுத்துவதாக உள்ளது” என்று பிரதமர் கூறியுள்ளார்.

***