அசாம் முதலமைச்சர் திரு ஹிமந்தா பிஸ்வா சர்மா இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளப்பதிவில் பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது:
“அசாம் முதலமைச்சர் திரு ஹிமந்தா பிஸ்வா சர்மா, பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.”
***
TS/PKV/RR/KV
Chief Minister of Assam, Shri @himantabiswa, met Prime Minister @narendramodi.@CMOfficeAssam pic.twitter.com/ONACdzKCYe
— PMO India (@PMOIndia) February 3, 2025