வசந்த பஞ்சமி மற்றும் சரஸ்வதி பூஜையையொட்டி, பிரதமர் திரு நரேந்திர மோடி அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது;
‘’புனிதமான வசந்த பஞ்சமி மற்றும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு நல்வாழ்த்துகள்’’
***
PKV/KV
सभी देशवासियों को बसंत पंचमी और सरस्वती पूजा की बहुत-बहुत शुभकामनाएं।
— Narendra Modi (@narendramodi) February 2, 2025
Best wishes on the auspicious occasions of Basant Panchami and Saraswati Puja.