Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

புள்ளி விவரங்களில் இந்தியாவின் வளர்ச்சிக் கதை, பொருளாதார ஆய்வறிக்கையிலிருந்து சில சுவாரஸ்யமான தரவுகள்: பிரதமர்


உள்கட்டமைப்பு, எரிசக்தி, விவசாயம், புத்தாக்கம் ஆகியவற்றில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பறைச்சாற்றும் 2024-25 பொருளாதார ஆய்வறிக்கையின் முக்கிய நுண்ணறிவுகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி எடுத்துரைத்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது;

பொருளாதார ஆய்வறிக்கையிலிருந்து சில சுவாரஸ்யமான தரவு புள்ளிகள். பாருங்கள்…”

***

PKV/RR/DL