கோவா முதலமைச்சர் திரு பிரமோத் சாவந்த் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று (23.01.2025) சந்தித்தார்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“கோவா முதலமைச்சர் திரு பிரமோத் சாவந்த் (@DrPramodPSawant), பிரதமர் திரு நரேந்திர மோடியைச் (@narendramodi) சந்தித்தார். @goacm”
***
(Release ID: 2095404)
TS/PLM/AG/KR
Chief Minister of Goa, Shri @DrPramodPSawant, met PM @narendramodi.@goacm pic.twitter.com/xPgDfKbhNd
— PMO India (@PMOIndia) January 23, 2025